நமக்காக 💞33

Advertisement

உங்கண்ணிங்களுக்கு தலை வெடிச்சுருமான்னு நீதான் வந்து கேட்கற விதத்துல அவங்ககிட்ட கேட்கணும். அவளுக்கு தான் அவங்களை deal பண்ணற சாதுர்யம் கிடையாதே.

பாப்பாத்தியம்மா dialogues அருமை.

நல்லகாலம் போன் மூலமாவே ரெண்டு பேருமே 90% மனக்குமுறலை கொட்டி முடிச்சுட்டாங்க. மிச்சமிருக்கற 10% பிணக்கை இத்தனை நாள் பிரிவும் கிடைத்திருக்கும் நல்ல செய்தியுமா சேர்ந்து ஒன்னுமில்லாம செஞ்சுடும்(நினைக்கிறேன்). சுபியை நம்பி எதுவும் ஆரூடம் சொல்லக்கூடாது.

இந்தாப்பா மன்னரு, அதென்ன அப்படி சொல்லிட்ட உன் மேலயே அக்கறை இருந்தா என் பிள்ளை மேல இருக்காதான்னு. அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. எப்பவுமே பூவராகன் பெத்த இந்த மக மேல தான் உனக்கு அக்கறை தூக்கலாயிருக்கணும் புரிஞ்சுதா. ஏன்னா மன்னர் புள்ளை அவனைவிட சுதாரிப்பா தான் பொறக்கும். அதனால யாருக்கு அதிகமா தேவையோ அவங்களுக்கு தான் கொடுக்கணும்.
 

Advertisement

Advertisement

Back
Top