நமக்காக 💞38

Advertisement

unga miga periya strength as a writer -migaipadduthuthal illatha yatharthamana ezhuthub thaan.Usual a thriller /suspense kathaigal padikkum pothu thaan aduthu enna apdinu romba eager and excitement oda padippom.oru kudumba kathai antha allavu interesting aaga kondu poreenga in a simple beautiful way without dramatic twists and turns.Ithe mathiri ezhudhi engalal entertain pannungal
Sure ma💞👍
 
நீங்க சாதரணம் என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கற உங்க எழுத்து நடை தான் எனக்கு உங்க கதைகளை படிக்க ஆர்வத்தை கொடுக்கும் விஷயம்.

அதே சமயம் ஞானசௌந்தரியும் சரி இந்த கதையில வரும் மன்னரும் சரி அவங்க கதாபாத்திரம் கதை நெடுக integrity சிதையாம அதே சமயம் ஆர்பாட்டமற்ற எதார்த்த எதிர்வினைகள் காமிக்கறது-அது மாதிரியே தொய்வில்லாத காட்சியமைக்கறது இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் தானே.

பாப்பாத்தி character fiction கதைகளை மன அமைதி நாடி படிக்கறவங்களுக்கு கிடைக்கற ஜிகர்தண்டா. அதுவும் கொஞ்சம் தேவை தானே.
மச்சீ அருமையா சொன்னீங்க🤗🤗🤗❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍
நீங்க கதையை கொண்டு செல்லும் பாங்கு அருமையா இருக்கு ஆத்தர் ஜீ 🥰🥰🥰🥳🥳
 
உங்க எழுத்து ரொம்ப யதார்த்தமா அருமையா இருக்கு....

உண்மைய சொல்லனும்னா உங்க எழுத்துக்கு addict ஆகிட்டேன்....எப்போ அடுத்த எபி வரும்னு எதிர்பார்ப்போடவே வைக்குது உங்க எழுத்து
 

Advertisement

Advertisement

Back
Top