நாணலே நாணமேனடி - 07

Advertisement

சம்யு முன்பே மறைக்காமல் உங்க வீட்டில் சொல்லி எப்படியாவது சம்மதிக்க வச்சி இருக்கலாம் இல்லையா, இப்போ இதனால் என்ன பிரச்சனை ஆகுமோ என்று பயந்து நீ நடுங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும்.
யுவனி பேபி செம்ம ஷார்ப் ☺☺☺.
எங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற படபடப்புடன் இப்படி முடிச்சிட்டீங்களே author நியாயமா ?????.
 
சந்தானா சொந்த அக்காவோட விஷேசத்துக்கு இல்லாம எங்க போயிட்டே சுயநலப் பைத்தியம். சத்யா கேக்கற கேள்வி ஆவ்சம் சின்னப்புள்ளயா இருந்தாலும்.
சம்யூ குழந்தை இருக்கற விஷயத்தை மறைக்கிறியே தெரியவரும்போது? அடேங்கப்பா கிளம்பறதுக்கு இத்தனை தயக்கமா நந்தா? அச்சோ யவனிகுட்டி மம்மீன்னு சொல்லுதே?????
இப்படி சுயநல வாதிகள் இருக்க தான் செய்றாங்க சகியே..
நன்றி நன்றி!❤️
 
யுவனி குட்டி படு சுட்டி
மம்மீய கண்டுபிடிச்சுட்டா
ஆமாம் சகி.. குழந்தைகள் சுட்டிகள்! கள்ளமில்லாத சாமர்த்தியசாலிகளும் தான் ?
 
சம்யு முன்பே மறைக்காமல் உங்க வீட்டில் சொல்லி எப்படியாவது சம்மதிக்க வச்சி இருக்கலாம் இல்லையா, இப்போ இதனால் என்ன பிரச்சனை ஆகுமோ என்று பயந்து நீ நடுங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும்.
யுவனி பேபி செம்ம ஷார்ப் ☺☺☺.
எங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற படபடப்புடன் இப்படி முடிச்சிட்டீங்களே author நியாயமா ?????.
ஆமாம் சகி.. பேபிஸ் சாமர்த்தியசாலிகள் தான்!

நெக்ஸ்ட் எபி போஸ்டட்! காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும் ?❤️
 
Advertisement

Advertisement

Back
Top