நாணலே நாணமேனடி - 09

Advertisement

யுக்தாவின் தங்கை அவள் இரண்டாம் திருமணம் பற்றிய ஒரு ரியாக்ஷனும் சொல்லவே இல்லையே பா
Poga poga solliduven sagi.. Nandri❤️
Next epi posted
 
ஏதே தன்மான ஊற்றை திறந்து விட வைக்கப் போறானா??, சம்யு பாவம் தானே ஏன் அவள இப்படி சோதிக்கிறீங்க????.

அவளுக்கும் ஆசைகள் இருக்கத்தானே செய்யும், பாவம் சின்ன விஷயத்துக்கு கூட ஏங்கி தவிக்க போறா?????.

வித்யா நல்ல தோழி?????.

சிறப்பான பதிவு?????.
 

Advertisement

Advertisement

Back
Top