சந்தனா டூ மச்...??? அக்காவுக்கு கட்டிக்கப் போறவர் வாங்கிக் கொடுத்த போனை போய் கேட்குறா sense ஏ இல்லை..
சொகுசா இருக்கணும் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கணும்.. வேலை பார்க்கவும் உடம்பு வளையாது.. இவ எப்படி அம்மா தங்கச்சியை பார்த்துக்குவா...
நந்தன் சம்யு குள்ள நல்ல friendship உருவாகியிருக்கு... நல்ல முன்னேற்றம்... ?