Nirmala vandhachuஇதோ இதோ.. நிறைய பேர் விரும்பி கேட்டுக்கிட்டதால பெரிய மனசு பண்ணி ஒரு எபிலாகை தூக்கிட்டு ஓடியாந்திருக்கேன்.
'Y³' தியரி பத்தி சொல்லிருக்கேன். அப்படினா என்னனு நீங்களே கெஸ் பண்ணிக்கோங்க மக்காள் ❤
நாணலே - எபிலாக்
புது கதையோடு வரும் வரைக்கும், உங்க எல்லார் கிட்டேர்ந்தும் விடை பெற்றுக் கொள்ளும் நான்,
ஹில்மா தாவுஸ்.
ஆதரவுடன் அன்பையும் மழையாய் கொட்டித் தீர்த்த தோழமைகளுக்கு நன்றியோ, நன்றி..
வாழ்க வளமுடன்!