நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 22

Advertisement

ஓ கடவுளே ...என்ன அநியாயம் இது?
அருந்ததியின் வாழ்கையில் எவ்ளோ துயரம் .....லட்சுமி திருமணம் செய்துகிட்டாங்க அதுசரி தான் .....ஆனால் பெண் பிள்ளைகளை ஒழுங்கா பாத்துகிட்டாங்களா..????தற்போதைய காலத்தில் நாம் எத்தனையோ பிரச்சனைகளை படித்து இருக்கோம் அவங்களுக்கு ஏன் இது தெரியாமை போச்சு .....?
பச்சை குழந்தை ஆர்த்தி அவளை வச்சு இவளை மிரட்டி ....சே ...என்ன மனிதனோ இவன் ?????
சூப்பர் ?
ரொம்ப நன்றி சகி மா ❤️❤️
Poor Arunthathi. Very emotional update.
Thank you ma!?
 
இவ அம்மா செஞ்சு வச்ச தப்பு
இந்த ரெண்டு பிள்ளைகள்
வாழ்க்கையை பந்தாடுது
 

Advertisement

Advertisement

Back
Top