ரொம்ப நன்றி மா ?அழகு
ரொம்ப நன்றி மா ?அழகு
இருக்கலாமே ?நேத்ராக்கு வேற உடல்ரீதியான
பிரச்சினையா...மறைக்கிரார..
Interesting update ❤?
இருக்கலாம் சகி.. ஆமாம், நிக்கியை பத்தி மட்டுந்தான் ஸ்ரீக்கு தெரிஞ்சிருக்கு..நேத்ராக்கு என்ன... ஏதாவது ஹெல்த் issue வா... ஏன் இப்படி இருக்கா... நேத்ராக்கு தமா பத்தி தெரிஞ்சி இருக்கு... இப்போ நிக்கி பத்தி ஸ்ரீ குட்டி க்கும் தெரிஞ்சாச்சு... விஸ்வா யாரோட கேள்விக்கு பதில் சொல்ல போற நீ... பொண்ணுக்காக இல்ல நேத்ராக்கு கண்டிப்பா தமா கேள்வி யே கேட்க மாட்டா உன்னை
இருக்காமல் இருக்காதே சகி?Hi maSuper Sriyin kelvikku ellam parents kitta bathil irukka
![]()
Thank you sagi!Very sentimental feel ?????
Thank you ma!Nice update.
Thank you ma!?Nice
மிக்க நன்றி மா ?Super
ஆமா விஷ்வா சொல்லிருந்தா தானே தெரிஞ்சிருக்கும் சகி?யாருக்குமே தமா யாருன்னு தெரியல.நேத்ரா தெரிஞ்சுகிட்டா போல. நேத்ரா விஷ்வாக்கு இடையில என்ன? .நேத்ரா நடவடிக்கையில வித்தியாசம் தெரியுது. அவளால தமாக்கு பிரச்சினை ஆகுமா?. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ?.
Thank you so much ma!?Very interesting episode writer, 013. Waiting anxiously for the next epi!!!??????