Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - இறுதி அத்தியாயம்

Advertisement

Final epi வரை சஸ்பென்ஸ் வெச்சு எழுதுற ஒரே எழுத்தாளர் நீங்களா தான் இருப்பீங்க ஆத்தரே...????

சின்ன பையன் என்று தமாவுக்கு மட்டுமில்ல... விஷ்வா சேட்டைகளைப் படிக்கும் எங்களுக்கும் அப்படித்தான் தோணுச்சு?????

Full of positive vibes throughout the story...best wishes authorey????

சஸ்பென்ஸ் வைச்சாவது வாசகர்களுக்கு ரசனையை ஏற்படுத்தனும்னு ஆசைப்படறேன் சகி..

ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனி தனியா கமெண்ட் செய்து ஊக்கவிச்ச உங்க ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! இதைத் தவிர வேறென்ன சொல்றதுனு தெரியல; புரியல.

விஷ்வா - தமயந்தி உங்க மனசையும் கொள்ளையடிச்சி இருப்பாங்கனு நம்புறேன். அவங்களை மறந்துடாதீங்க ??
 
Super sis ? congratulations... Thama and vishva lovely couples but nethra pavum... Win panna my wishes....
ரொம்ப நன்றி மா.. நேத்ரா போன்றவர்களும் பலர் இங்குளர் சகி. அதனால வேற வழியில்லை.
விஷ்வா - தமா உங்க மனசைக் கவர்ந்து இருப்பாங்கனு நம்புறேன்.
Eநன்றி ?
 
Lovely story 💞💞💞💞💞
விஷ்வா தமயந்தி அழகான ஆத்மார்த்தமான காதல்.... 💓💓💓💓
விஷ்வாவோட காதல் சொல்ல வார்த்தைகள் இல்லை... இத்தனை வருடங்கள் கழிந்தும் மாறாத ஆழமான நேசம்... 🥰🥰🥰🥰
ஸ்ரீ யோட தந்தைக்கான தேடலும் தவிப்பும் விவரித்த விதம் அழகு.... 💙💙💙💙💙
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis... 💐💐💐
 
Top