Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலாவின் உயிர் நிறைகிறேன் அழகா மதியின் பார்வையில் ....

Advertisement

Vetrimathi

Well-known member
Member
ஆம் ராஜவர்மன் உண்மையில் மனதில் நிறைகிறான்...

விவசாயத்தில் முனைவர் பட்டம் பெற்று இயற்கை விவசாயம் & அதனை சார்ந்த தொழில் செய்யும் அழகான, அனைவரிடமும் அன்பாக பழகும் ஆணழகன், அந்த ஊர் இளைஞிகள் கனவு நாயகன்.

எந்த ஒரு வெட்டி பந்த இல்லாமல் சூய்நிலை அறிந்து அதற்கு ஏற்றார் போல எல்லா வேலையும் செய்யும் நல்ல மனிதன்.

மரகதம்மாள் அந்த ஊரின் ஐகான் என்று சொல்லும் அளவிற்கு புகை பெற்ற பெண்மணி நமது நாயகனை ராசு என்று அழைக்கும் அன்பு தாய்.

அடுத்தாக மிக முக்கிய நபர் பாண்டி நாயகனின் வலது கை என்றும் கூறலாம் (அல்லது அல்லக்கை) என்றும் கூறலாம் எப்போதும் நம்பனை பிரியாத உற்ற நண்பன்..

மது எப்போதும் பணத்தை வைத்தே மனிதர்களை எடைபோடுபவள் அவளின் குறிக்கோள் இந்தியாவின் சிறந்த ௧௦ பணக்காரர்களில் ஒருவனை மணப்பது. தந்தையின் கண்டிப்பு பிடிக்காத எப்போதும் மேல்தட்டு மக்களுடன் அதற்கான பயக்கவழக்கங்களை கடைபிடிக்கும் நவீன மங்கை.

ராஜாவிற்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று அவன் தாய் பார்த்து கொண்டு இருக்கையில் இவன் தான் பிடிகொடுக்காமல் போக்கு கட்டி கொண்டு இருக்கிறான்

மதுவிற்கு அரசியல் வாதியின் மகனால் ஒரு பிரச்னை வருகிறது, தான் மகளை அவனிடம் இருந்து காப்பதற்காக தனது தங்கையான மரகதம் வீட்டிற்கு அனுப்பிக்கிறார்.

ராஜா தன் நண்பன் ஒருவன் மனநல காப்பகத்தில் இருப்பதற்கு கரணம் தனது மாமன் மகள் மது என்று மற்றொரு நண்பன் மூலம் அறிகிறான், மது அவனுடன் முகநூலில் அறிமுகம் ஆகி பழகி பிறகு அவன் ஏழை என்று அறிந்து அவனை ஒதுக்கியதால் வந்த நிலைமை இது.

கிராமத்திற்கு வந்த மது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளத்து பல நேரங்களில் இது மதுவா என்று நினைக்க தோன்றுகிறது, ராஜன் அவளை அறவே ஒதுக்குகிரான், அவளாக நெருங்கினாலும் நெருப்பாக சுடுகிறான்.

அவள் இவனிடம் நடந்து கொள்ளுவதை வைத்து அதற்கு பதில் தேடி அவளிடம் தனியா பேசவேண்டும் என்று கூட்டி சென்று அவளின் தற்போதைய நடத்தை மற்றும் பழைய நடவடிக்கை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை கூறி அவளை நிற்க வைத்து கேள்வி கேக்குறான், பிறகு அவளுடைய தவறை புரிய வைக்க அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்குறான் பிறகு அவனின் நல்வளர்ப்பின் காரணமாக தெளிந்து வீடுவருகிறான்.

அதன் பிறகு அவளை மனம் அறிந்து அவளை காதலிக்கிறான் இதற்கிடையில் அவனை பாம்பிடம் இருந்து காக்கிறாள். ராஜவர்மன் அவளின் வரு வாக மறுக்கிறான், மது அவனின் மதியாக மறுக்கிறாள்

இருந்தும் ஒரு துப்பறிவாளர் மூலம் அவை பற்றிய தகவல் சேகரிக்குறன் அனால் அதனை படிக்க அவன் மனம் ஒற்றுக்கொள்ளவில்லை.

வரு & மதி ஒருவரை ஒருவர் மனமுருகி காதலிக்கின்றனர்

மதி அவனை கட்டாய படுத்தி தாலிவாங்கிக் கொள்கிறாள், தாலி தந்த உரிமையில் அவனுடன் கும்பமும் நடத்திவிட்டு ஒன்றுமே சொல்லாமல் சென்னை சென்று விடுகிறாள்
அவன் வெளி மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்கு சென்ற நேரத்தில்.

இன்னொரு முக்கியமனா கதாபாத்திரம் அகல் நமது மரகத்தம்மாளின் செல்ல மகள் சொந்தவூரில் கட்டி கொடுத்துள்ளார்கள், எப்போது நம்ம பாண்டிக்குட முட்டிக்கும் இவளுக்கு.

மது திருமத்திற்கு வரு & பண்டி சென்னை நோக்கி செல்கின்றர், ராஜவர்மன் மது திருமணத்தை நிறுத்தி அவளை ஊருக்கு அழைத்து வருவார்களா என்று ஒரே டென்ஷன்.

பாவம் கடைசியில் திருமணம் நடந்து முடிகிறது அதை கண்டு வரு ஒரு நிமிடம் மட்டுமே என்ன செய்வது என்று அறியாமல் நெடுமரம் போல் அடுத்த கணமே தெளிந்து விட்டான்.

மேடை ஏறியவன் அவள் இவனை யார் என்று அவள் தந்தை இடம் கேட்டதுமே மரத்திற்கு உயிர் வந்தது மிக தெளிவாக வாழ்த்துகள் மிஸ்சஸ் மதுவந்தி... ஒரு திரைப்படத்தின் இதைவேளையில் வரும் சஸ்பென்ஸ்..

இந்த இடத்தில இருந்து கதை மேலும் சூடு பிடிக்கிறது என்ன சொல்வது

பண்டி மது மேல `செம கண்டில் அவள் முகத்திரை கிளிக்க வேண்டும் மேடையில் என்று புலம்பும் பொது ரொம்ப தெளிவா நான் மதி யா தான் விரும்பினேன் மதுவை இல்ல இவை வேற யாரோன்னு சொல்லும்போது சபாஷ் சொல்லணும் நம்ம ஹீரோக்கு.
இங்கு தொங்குகிறது மதியை தேடும் படலம்.

அகல் விடியற் காலையே வந்து விட்டால் என்ன ஆனது என்று அறிய அவளுக்கு கல்யாணம் நல்ல படிய முடிஞ்சது என்று கூறி, பிறகு மாமா பொண்ணு கல்யாணம் நல்ல படிய முடிந்தது உன் அண்ணிக்கு இல்ல என்றது தான் அவளுக்கு உயிரே வந்தது.

அதே நேரம் பெங்களூரு மகளிர் விடுதியில் அனைத்தையும் மீனா விடம் சொல்லி கொண்டி இருக்கிறாள் நமது வருவின் மனைவி மித்ரமதுமதி. மீனா யாருனு சொல்ல வில்லையே மது & மதி இருவரின் தந்தை சந்திரசேகரின் உற்ற நண்பர் நடராஜனின் மகள்,

நம்ம கதாநாயகி மதி வரு வ அவள் காலேஜ் ல பாத்ததுமே காதல் கொண்டு அவனை போட்டோ வும் எடுத்து இருக்கா.
அந்த போட்டோ தான் மத்திய கண்டு பிடிக்க இருக்கும் துருப்பு சீட்.

வரு அத்தை மகன் மிதுன் வரு விட்டு சுவற்றில் மாட்டி வைத்துள்ள போட்டோ வை பார்த்து மித்ர என்றதும் தான் பல உண்மைகள் தெரிய வந்தது.

நடராஜன் மூலமாக அவள் மகள் பற்றி தங்கள் தெரிந்து

ஒருவழியாக பெங்களூரில் ஒரு மருத்துவமனையில் மதியை கண்டு பிடிக்கிறார்கள் அங்கே தான் நம்ம பாண்டியும் அவன் தேவதையை காண்கிறான்.

மீனமூலமாக மதியும் ராஜசேகரின் மகள் என்று தெரிகிறது

ஒருவழியாக மதி தன் புகுந்த வீடு வந்து சேர்கிறாள்

அகல் மூலமாக விஷயம் அறிந்த மரகதம் நம்ப மறுக்கிறாள் நான் என்மகனை அப்படி வளர்க்கவில்லை என்று.

ராஜவர்மன் மதி உடன் வந்ததும் மரகதம் ராஜாக்கு ஒரு அரை விடுவார் பாருங்க என்ன சொல்லுதுனே தெரியாது

மதி செம தெளிவு நேர போய் மகதம் காலில் விழுந்திட்ட என்ன மன்னிச்சிடுங்கனு பாவ மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகிட்டா

வரு மதி மேல் கோவம் இருந்தாலும் அதை காட்டிலின் பல மடங்கு பாசம் காதல் இருப்பதால் மனைவியை தாங்கு தாங்கு என தாங்குகிறான்.

மதியின் தாய் பிரமிளா இல்லை பாரிஜாதம் என்று தெரிய வருகிறது, பாரிஜாதம் ராஜசேகரின் காதல் மனைவி, அவள் தன் பிரசவத்தின் பொது ஜன்னி கண்டு இறந்து விடுகிறாள்,

மது திருமணம் செய்த அமித்லால் ஒரு பெரிய டுபாக்கூர் அவன் ஏற்கனவே கல்யாணம் செய்து மனைவி இறந்து விட்டால், அவன் பல அண்டர் வேர்ல்ட் வேலையெல்லாம் பாக்குறான் அவன் கிட்ட மது நல்ல மாட்டிக்கிட்ட அவளுக்கு போதை மருந்து கொடுத்து அவளை அடிமையாக வைத்து இருக்கான் இதை கேட்ட ராஜசேகரை மிரட்டுகிறான்.

ராஜவர்மன் உதவியின் பேரில் மது மீட்டு போதை பழக்கத்திற்கு மருத்துவம் அளிக்க படுகிறது, இங்க இன்னும் ஒரு ட்விஸ்ட் மதி & மது இருவருமே பாரிஜாதத்தின் மகள்கள் என்று தெரிந்து பிரமிளா திருந்துகிறார்.

மதுவை மீட்டு வந்த அன்று மீனாவின் தாய் பிரஷர் அதிகமாகி மயங்கி விடுகிறார் அதில் இருந்து பாண்டி தான் அவரை காப்பாத்துகிறான்அதனால் மீனாவிற்கு பாண்டி மீது இருந்த காதல் கல்யாணத்திற்கு வழி வகுக்கிறது..

மது தப்பி வரும்போது அமித் பற்றிய ரகசியங்கள் அடங்கிய ஒரு pendrive கூடவே எடுத்தி வந்தால் அதனால் அவனின் வண்டவாளங்க தண்டவாளம் ஏறுகிறது அதில் இருந்து தப்பித்து செல்லும்போது விபத்தில் இறக்கிறான்

மரகதம் பேசவில்லை என்று ராஜா அவரிடம் மதி கிட்ட மட்டும் பேசுறீங்க என்கிட்டே என் பேசாமட்டுரிங்கனு கேட்டதற்கு அவள் வந்த அன்றே அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டால் என்று கூறியதும் மனைவியை நினைத்து பெருமை படுகிறான்

வினோத் ராஜசேகர் நிறுவனத்தில் பணி அமர்த்துகிறான் ராஜா,

மதி & வரு இருவரும் சென்னை செல்கிறார்கள் அங்கு அவர்களை இன்முகமாக பிரமிளா வரவேற்கிறார்.

மது காதலை பற்றி தெரிந்து கொள்கிறாள் அந்த தெளிவே அவளை வினோத்திடம் சேர்க்கிறது இப்படி எல்லாமே சுமுகமாக முடிகிறது.

ரொம்ப அழகா இந்த கதையை கொடுத்த நிலா சகோதரிக்கு இந்த மதியின் நன்றிகள்....:love::love:????????
 
Thank you so much for your lovely review..story ya suruki azhaga sollitinga..
Once again thank you???????
 
Top