நிழலாடும் நின் நினைவில் 02

Advertisement

கொஞ்சம் படபட பரபர அத்தியாயம் . எல்லாருக்கும் எல்லாம் சரியாகும் எனும் நம்பிக்கையுடன்....

கதாப்பாத்திரங்களின் உறவுகளின் நுணுக்கங்களை அழகா கையாண்டு இருக்கீங்க. சரியா சொல்லணும் அப்படின்னா ஷர்மிளாக்கும் திருமணம் ஆகிவிட்டது அண்ட் அவங்களோட துணைகளோட நல்ல புரிதல் கதைக்கு ஒரு பெரிய பலம்.

இரண்டு காட்சிகளை ஒரே வார்த்தையால் இணைக்கும் விதம் பிரமாதம். டக்குன்னு வேகமெடுக்குது கதை. அடுத்தடுத்து வாசிக்க ஆவல்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
மீண்டுமொரு மனத்தைக் கொள்ளையடிக்கும் பின்னூட்டம். அவர்கள் துணைகளைப் பற்றி தந்த ஒரே ஒரு வரியில்... You caught my point ஆத்தரே!

ஒரே வார்த்தையில் இணைத்த காட்சிகள் பற்றி குறிப்பிட்டு....You made my day. Concussion Concoction இணைக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டேன். Now feeling soooo happy.
 
ரம்யா தருண் நட்பு சூப்பர். அண்ணி வேற சூப்பர்.
ஆமாம்! இனி ஃபுல் டைம் ஒரே வீட்டில்.
ஆத்தர் ஜீ 😡
ஒண்ணுமே சொல்லமாட்டேன் ,உங்களுடன் நான் கா🙁
ஹாஹா! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. கதையின் முதலிலேயே எல்லா சிக்கல்களையும் சொல்லிட்டேன்னு சந்தோஷப்படுங்க நட்பே!
 
உடல் இரண்டானாலும்
உணர்வுகளை ஒன்றாகி
உடன் பயணித்த உறவு
உணர்வற்ற நிலையில்
உறைந்து கிடக்க
உடன் இருப்பவர்களின்
உயர் அழுத்தம் கூட்ட....

உடனே வாருங்கள் அடுத்த அத்தியாயம் உடன்....
அவ்வளவுதானா! இன்னும் ஏதாவது பாக்கி இருக்குதா கவிக்குயிலே! எல்லாத்தையும் இந்த எபிக்கே சொல்லிட்டா எப்படி.


//முடிந்த காதல் என்றாலும்
முற்றிலும் முடியவில்லை
மீண்டும் நட்பாக//

வாரே வாவ்! கண்டுபிடிச்சுட்டீங்களே....

அருவியாய் கொட்டும் உங்கள் கவிதை மழையில் தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதக்கிறேன் கவிக்குயிலே!
 

Advertisement

Advertisement

Back
Top