நிழலாடும் நின் நினைவில் - 08

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

Thank you so much for all your loving comments. இன்னைக்கு கண்டிபா ரிப்ளை பண்ணிடறேன். Please keep encouraging.

எல்லாருக்கும் தருணை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு புரியுது. இன்னைக்கு அவனோட சரிபாதி என்ட்ரி கொடுத்துட்டா. அவ பர்ஃபார்மன்ஸ் எப்படின்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.

நிழலாடும் நின் நினைவில் - 08

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
அருகில் இருந்தும்
அசைபோடும் நியாபகம்
அயராத நினைவுகளாய் அமைதியின் மொழியைக் கூட
அழகாகப் புரிய வைத்தது அன்பே உன் நேசம்.....

அடிக்கடி பேசாதிருந்தாலும்
அகமெங்கும் உன் குரல் அன்பில் நிறைகிறது கண்ணே....

கைவிடாத நினைவொன்று
கனவாக உள்ளத்தில் எழும்பி
காதல் தொட்ட இதயமோ
காலங்கள் கடந்தும் மலரலாம்....

கைபிடித்த துணைவியின்
காத்திருக்கும் காதலுக்கு
கடைசி மூச்சு வரை
காத்திருக்கும் என் உயிரின்
காதல் நீயே கண்மணி....
 
காதலின் பெயரிலும்
குடும்பத்தின் நலனிலும்
கைவிடாமல் போராடும்
காரிகையின் உள்ளமோ
காற்றில் அசையும் தீபமாய்
கணமாய் மனம் கதறி துடிக்க.....

காயம் கண்ட இதயத்தை
காத்து நிற்கும் கரமொன்று....

கண்ணீரின் மொழியை
கேட்டறியும் மனமொன்று...

காரணமின்றி அருகில் நின்று
காவலாய் தோள் கொடுக்கும்
களங்கமற்ற உறவொன்று....

காலம் கூட களவாட முடியாத
கண்ணியமான நட்பு... 🔥🔥❤️😘
 

Advertisement

Advertisement

Back
Top