நிழலாடும் நின் நினைவில் 19

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

அம்மணிக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருக்குன்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.

நிழலாடும் நின் நினைவில் - 19

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Nirmala vandhachu 😍 😍 😍
Neraya update bending ma
Read pannittu varen
 
ஷ்ரவன் கோவப்படுவதில் என்ன தப்பு,ரம்யா தன் பிடிவாதத்தை விட்டு இறங்கி போகணும் ,அதுதான் இருவருக்கும் நல்லது.
அடஆத்தர் ஜீ ..!நம்மாளு இந்தளவுக்கு கோவம் எல்லாம் படுவானா..? இல்லை அவளை மிரட்டிப்பாக்க நடிக்கிறானா...?ஏனேன்றால் அவனின் டிசைன் அப்படி😀
அம்புட்டு நல்லவன் நம்மாளு😀,ஒரு வேளை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பாங்க அதற்கேற்ப இருக்கானோ..?
 
Five star chocolate 🍫.... அதுக்கு இதுக்கும் சம்மந்தம் இருக்குமோ,🕵🏻‍♂️😎🧐 birthday 🎂 kku thaane choclate தருவோம்....🤔🤫🤫🤫
ஆமாம் ஜி 😀
ஒருவேளை நாளைக்கு ஷ்ரவனின் பிறந்த நாளா இருக்குமோ..?
அதுக்கு தான் இவள் வேலை இருக்கு என்று சொன்னாளா..?
ஒரு வேளை ஸர்ப்ரைஸ் பார்ட்டியா இருக்குமோ..?
 
ஷ்ரவன் கோவப்படுவதில் என்ன தப்பு,ரம்யா தன் பிடிவாதத்தை விட்டு இறங்கி போகணும் ,அதுதான் இருவருக்கும் நல்லது.
அடஆத்தர் ஜீ ..!நம்மாளு இந்தளவுக்கு கோவம் எல்லாம் படுவானா..? இல்லை அவளை மிரட்டிப்பாக்க நடிக்கிறானா...?ஏனேன்றால் அவனின் டிசைன் அப்படி😀
அம்புட்டு நல்லவன் நம்மாளு😀,ஒரு வேளை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பாங்க அதற்கேற்ப இருக்கானோ..?
ஆமாம் ஜி 😀
ஒருவேளை நாளைக்கு ஷ்ரவனின் பிறந்த நாளா இருக்குமோ..?
அதுக்கு தான் இவள் வேலை இருக்கு என்று சொன்னாளா..?
ஒரு வேளை ஸர்ப்ரைஸ் பார்ட்டியா இருக்குமோ..?
இப்ப தான் கதை களைக்கட்டுது. என்னம்மா ரூம் போட்டு யோசிக்கிறீங்க நீங்க ரெண்டு பேரும். அம்மாடியோ முடியல! அடுத்த எபி படிப்பீங்களாம். ரம்யாவோட விளக்கத்தைக் கேட்டு சிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்.
 
ஷ்ரவன் கோவப்படுவதில் என்ன தப்பு,ரம்யா தன் பிடிவாதத்தை விட்டு இறங்கி போகணும் ,அதுதான் இருவருக்கும் நல்லது.
அடஆத்தர் ஜீ ..!நம்மாளு இந்தளவுக்கு கோவம் எல்லாம் படுவானா..? இல்லை அவளை மிரட்டிப்பாக்க நடிக்கிறானா...?ஏனேன்றால் அவனின் டிசைன் அப்படி😀
அம்புட்டு நல்லவன் நம்மாளு😀,ஒரு வேளை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பாங்க அதற்கேற்ப இருக்கானோ..?
ஷ்ரவன் டிசைன்ன இன்ச் இன்ச்சா புரிஞ்சு வச்சிருக்கீங்க ஜி. இந்த ரம்யா பொண்ணுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன் ப்ளீஸ். கதைக்கு ஒரு என்ட் கார்ட் போட விடாம பாடாய்படுத்துறா!
 
ரம்யா மேடம். முன்னப் போனா முட்டு. பின்னே போனா உதைனு இருந்தா ஷ்ரவன் என்ன பண்ணுவான் பாவம். அடுத்த நாள் அப்படி என்ன முக்கியமான வேலையாம்?

எனக்குத் தெரிஞ்சு சாரும்மா வந்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினா ரம்யா சரியாகிடுவானு தோணுது.

பார்ப்போம் அடுத்து என்ன னு

நட்புடன்
தேவி
 
இவளுக்கு என்ன தான் வேணும். Shravan என்ன பண்ணினாலும் குத்தம் சொல்லுறா, எல்லாமே தப்புன்னு சொல்றா. First of all இவ பிரிஞ்சு இருக்கிறதுக்கான purpose la ஒரு clarity இல்ல. இவளும் குழம்பி எல்லாரையும் குழப்புறா. நல்லா இருக்கிறத messup தான் பண்ணுறா. அவனை பைத்தியக்காரனா மாத்தாம விட மாட்டா போல.
 
Advertisement

Advertisement

Back
Top