நிழலாடும் நின் நினைவில் 23

Advertisement

செம தீபாவளி. நாங்களும் அவங்களோட சேர்ந்து கொண்டாடினோம். இன்னும் நூறு நாட்கள் பிரிஞ்சு இருக்கணுமா? ஓ நோ மை லார்ட என்று கத்த தோன்றினாலும். பைவ் ஸ்டார், பால் பாயசம். புடவை தீபாவளி என எல்லாவற்றையும் காதப் பாத்திரங்களாக மாற்றும் உங்கள் எழுத்துக்காக உங்களை சும்மா விடுகிறேன் எழுத்தாளரே!

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
ஹாஹா! உங்களையும் ரொம்ப காக்க வச்சிட்டேன்னு புரியுது. ஒரு 5ஸ்டார் பார்சல் பண்ணிடறேன். ஓகே வா!
 

Advertisement

Advertisement

Back
Top