நான் தான் சாரும்மாவை முதலிலே கொண்டு வாங்க னு சொன்னேனே. உத்ரா, சுபாஷினி ஆசையை ரம்யா மூலம் நிறைவேத்தியது நல்லா இருக்கு. புரிதல் என்பது இதுதான்.
ஷ்ரவன் உருவ மாற்றம் புரிஞ்சிக்க முடியுது. அந்த ட்ரீட்மெண்ட் அப்படித் தானே இருக்கும்.
ரம்யா விரதம் நாலு வாரம் தானே முடிஞ்சு இருக்கு. ஒன்பது வாரம் முடியும்போது ஷ்ரவனும் சரியாகிடுவான்னு நம்புவோம். ஆத்தரே அது உங்க கையில் தான் இருக்கு. அடுத்து படிக்கறேன்.
நட்புடன்
தேவி