Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலாய் மயங்கும் மையல் 4

Advertisement

???
எனக்கு ஒரு சின்ன டவுட்... போன எபில அண்ணியோட அண்ணனுக்குத் தான் நிச்சயம் செய்ததுனு சொன்னாங்க இப்போ அக்காவோட கொழுந்தனுக்குன்னு சொல்றாங்க..... உண்மையிலேயே யாருக்கு நிச்சயம் பண்ணாங்க ???
 
Last edited:
Nedunjeliyan:love::love::love::love:- a hero, even if in story, longing for officers like him in real life. In caste fanatics, no difference in male or female, all are partners in crime, so call honest killing.
 
இவனுங்களுக்கு இப்படி அதிரடி தான் சரி...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌. இல்லாட்டி இவனுங்கள சமாளிக்க முடியாது...‌. பரிதி தான் ரொம்ப பாவம்...
 
செழியனோட அடவடிபேச்சு தான் இவங்களுக்கு சரி ......
மீரா ,மீரா அம்மாவிடம் தான் முதலில் விசாரணையை ஆரம்பிக்கணும்.
சூப்பர் ?
 
Very interesting story ajeetha murder panathu antha family la than iruku but antha family la irukra mathavangalku terila .
 
Top