Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலாய் மயங்கும் மையல் Final எப்பொழுது ?

Advertisement

நல்ல வேளை.... இந்த கதை எழுதுனது ஒரு எழுத்தாளர்னு சொல்லலை... ரொம்ப ஆப்பியா இருக்கு அட்மின்ஜி???????
அந்த ஆத்தர் யாருனு சொன்னா நான் நல்ல க்ளூவா குடுத்திருப்பேன்... ஜோகங்கள்
:D????????????
 
நாளை இரவு ஒன்பது மணிக்கு (12.09.2022 ) final episode பிரண்ட்ஸ்

clue என்னவென்றால்

எழுத்தாளர் நம் தளத்திற்கு புதியவர் அல்ல

என்ன இதெல்லாம் ஒரு clue வான்னு கேட்கப் படாது

ஏன்னா வேற என்ன சொல்றதுன்னு நானும் எழுத்தாளரும் மண்டைக்குள்ள இருக்குற மூளையை என்ன கசக்கி யோசிச்சாலும் வேற தோணலை என்று சொல்லிக் கொண்டு


நாளை இரவு ஒன்பது மணிக்கு


இன்னும் வெச்ச போட்டிக்கே புக் அனுப்பலை

திரும்ப ஒண்ணா ன்னு நீங்க கேட்கப் படாது

கண்டிப்பாக நிச்சயமாக அனுப்பப் படும் கூடிய விரைவில் என்று சொல்லிக் கொண்டு


இந்த கதையிலும் முதல் மூன்று பேர் புத்தகப் பரிசிற்கு தகுதியாவார்கள் என்று சொல்லிக் கொண்டு



:love: :love: :love: :love:
Vijayalakshmi jagan
 
"Vijayaranjani, post: 296139, member: 95"]
நல்ல வேளை.... இந்த கதை எழுதுனது ஒரு எழுத்தாளர்னு சொல்லலை... ரொம்ப ஆப்பியா இருக்கு அட்மின்ஜி???????
[/QUOTE]
Adhey...anda sooper dooper yaruppa
 
அந்த ஆத்தர் யாருனு சொன்னா நான் நல்ல க்ளூவா குடுத்திருப்பேன்... ஜோகங்கள் .........????
 
Top