Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள்... நான்....காதல்...கதை..

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Life starts at forty..

இதான்...இந்த கதையோட tagline... நான் ஆரம்பிக்கும்போதே fix ஆகிட்டேன் கண்டிப்பா..flashback இல்லாத கதைன்னு....ஒரு முன் கதை இருந்தால்..கண்டிப்பா..இப்ப அவங்க உணர்வை சரியா சொல்ல முடியாது....லாங்க் லாங்க் அகோ..ஸோ லாங்க்..அகோன்னு போக வேண்டி இருந்திருக்கும்...
எனக்கு நாற்பது வயசு கிடையாது..ஸோ நான் எங்காச்சும் கொஞ்சம் அப்படி இப்படி எழுதியிருக்கலாம்..because என்னை சுத்தி இருக்கவங்க wavelength..behavioral patterns வைச்சு தான் எழுத முடியும்...


இது தற்செயலாக நாலஞ்சு நாள் முன்னாடி கண்ல பட்டது.. நான் புக்ல படிச்சேன்..இங்க பகிர..லிங்க் தேடினேன்...இதுல கடைசியா வர தேவதேவன் கவிதை....நாற்பது வயதுக்கு மேல் உள்ளவங்க கண்டிப்பா படிங்க,.. :love:



ரொம்ப சின்ன கதை...எனக்கு ரொம்ப பிடிச்ச...நான் எழுதினதுலேயே first பிடிச்ச கதை...ஆனா..கதையை ரொம்ப அழகாகியது நீங்க தான்...நிறைய பேர் கவிதையா கமெண்ட்ஸ் போடுவீங்க...

@Maheshwarisaravanan தேடி எடுத்து ரொம்பவே பொருந்துற போல..ஒரு கன்னட சாங் அனுப்பினாங்க...thanks for that மகிம்மா ? ? ? .

கதையின் theme ஒட ரொம்ப ஒத்துப்போகிற பாட்டு..

Amongst our smiling eyes, sweet silences and yearning heart beats is there any need to talk it out?
There endures a new language between us, a passionate poem. Is there need for a poet to sing it for us?
I will share a hundred stories with you, I will make you laugh today and every day.
Even in the dark, I will be able to see your shy smile and the multitude of dreams in your eyes.
I will walk with you in the rain and will never let go of your hand now in mine.
With you friend, I want to fly Beyond the horizon and the skies.
In the whispers of this night I can hear a beautiful song of love
Sometimes in our seperation, I have dreamt of a whole new world with you.
Your love has brought to my heart Colors that are never to fade
These are blooming buds of hope Don't let them wither away, in vain.

@Kavyajaya
My little sister.....துறு துறுன்னு சுத்தி வந்து...என்னை ரொம்ப engaging அஹ் வைச்சிருந்தா...thanksssssssssss alottttt my dear... ? ? ? ?
 
@Umamanoj

? ? நீங்க தான் உமாம்மா...first reason....நான் இரண்டு எபியோட எழுதி வைச்ச கதையை நீங்க கேட்ட பின் தான் எழுத ஆரம்பிச்சேன்...really I feel good at heart now..thanks for that...எல்லா கதைக்கும் நீங்க கூட இருந்திருக்கீங்க...இனியும் இருங்க...
 
@Banumathi jayaraman

நிறைய பாட்டு நம்ம இரண்டு பேரோட favorite banuma.yesudass my favorite
நீங்க பாட்டுல சொன்ன correction edit செய்ய முடியல..டைம் அவுட் ஆகிடுச்சு....நான் புக்ல மாத்திக்கிறேன்..thanks to you too:love:
 
@Kalaivani

கலைக்கா.நீங்க ஒரு டவுட் கேட்டிருந்தீங்க..
கதை யோசிச்சுட்டு தான் பாட்டு தேடுவேன்...
ஆனால் நான் தேடவே மாட்டேன்...தானா எதாவது பாட்டு வரும்..அதை...நான் கதையில...எங்க வைக்கனுமோ..அங்க வைச்சிடுவேன்...it all happened...
கதை கூடவே வந்ததுக்கு thanks a lot akka:love::love:
 

Advertisement

Top