Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள்... நான்....காதல்...கதை..

Advertisement

@Prabhasri
thanks for your words prabha sis..கதை முழுக்க கூட வந்தீங்க...உங்க ஆர்வம் எனனையும் தொத்திக்கிச்சு..
now i am better..thanks again:love:
 
நான் எனது கருத்தை நிறைவில் சொல்வதுதான் சரி என்று நினைப்பேன். இடையில் சொல்வது எழுத்தாளரின் எழுத்துக்களை இடையூறு செய்வதாக இருக்கும் என்பதால் நைஸ் என்பதோடு நிறைய இடத்தில் நிறுத்திவிடுவேன். இடையில் கமெண்ட் போடுவது அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தில் போடுவேன். இந்தக் கதை ஒரு அழகான நதி போல் மனதை மகிழ்வித்ததால் அதை இனிமை என்ற வார்த்தையுடன் நிறுத்திவிட்டேன்.
 
@Harinidilip
HARINI ka....you always come along with me...
Happie that you came here too..
And after that coffee epi...whenever I write or think about it u came in my mind...and it will continue forever...
Thanks much akka:coffee::love::love::love:
 
@Janavi
One of my favorite names
Neenga dear sis nu ஆரம்ப்பிக்கறது
I always expect and enjoy janu sis.
And neenga Raja Rani LA you would have said your situation similar to Madhu nu..
In our old site I have posted about my latest short story released in Rani..and it is real one too...My best wishes for you to shine and let your wings fly :love::love::love:????
 
Top