நீங்காத உறவே!... அத்தியாயம் 10

Advertisement

நிறை 🥺🥺🥺🥺 உன் அப்பா உன் புருஷனையும் குடிக்க வைக்காமல் பார்த்துக்கோ 😒😒😒😒பிரபா அப்பாவி முடியாது என்று சொல்ல தயங்குற ஆளு 😖😖😖😖😖
அடுத்து சின்ன மாப்பிள்ளை மாமனை பார்த்து இப்படி கூப்பிடவும் வாய்ப்பிருக்கு...😜😜😜

FB_IMG_1645110113975.jpg
 
இவர் திருந்த போறதும் இல்ல இதில் வேலைக்கு போக பொறார் னு திலகா சொன்னங்க...
 
போதும் , நிறையும் பிரபாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு தாங்கிகிட்டு, ரொம்ப நல்லவங்களா இருந்து ஏமாளியாகாம இருந்தா போதும்.
 

Advertisement

Advertisement

Back
Top