நீங்காத உறவே!... அத்தியாயம் 14

Advertisement

ராகவன் நிறையோட மனக்குழப்பத்தை போக்கி மகிழ்ச்சியை கொடுத்திருக்கான்.🩷🩷
 
மன்னரோட மனசை ஒடச்சிட்டா. இனி அவங்களுக்குள்ள பழையபடி எல்லாம் சரியாகுமா?. மன்னருக்கு இருக்கும் மனப்பக்குவத்திற்கு சுபிய மன்னிச்சாலும் அவனோட மனக்கஷ்டம் போகுமா?
இது எந்த கதை 🧐🧐🧐
 
lovely epi 💞

தேவையில்லாததா இருந்தாலும் நிறை முதல் தடவை அவளுக்காக செலவு பண்ணியிருக்கா..... 🙂

பிரபா கிரேட் ❤️ மத்தவங்க முன்னாடி நிறையை மதிப்பா வாழ வைக்க நினைச்சிருக்கான்... 👍

ரெண்டு பேரும் பேசி புரிதலுக்கு வந்துட்டாங்க.... 🤗🤩
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top