C CHARU GANESH Well-known member Member Nov 19, 2025 #22 Kadhai mudinjurucha innum oru epiyavathu unda Aara Dear ennama ippidi panreengalema
H Helen jesu Well-known member Member Nov 19, 2025 #24 இந்த மகிழ்ச்சி நிலைக்கட்டும். எபி கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கள் ப்ளீஸ்.
J Janavi indra Well-known member Member Nov 19, 2025 #27 இதே புரிதலோடு, மகிழ்ச்சியோடு பிரபா,நிறை எப்போதும் இருக்கட்டும்... நீங்க எந்த zoner la கதை கொடுத்தாலும் மகிழ்ச்சி... regular ah வந்தா போதும்
இதே புரிதலோடு, மகிழ்ச்சியோடு பிரபா,நிறை எப்போதும் இருக்கட்டும்... நீங்க எந்த zoner la கதை கொடுத்தாலும் மகிழ்ச்சி... regular ah வந்தா போதும்
S Sudha sudha Well-known member Member Nov 19, 2025 #28 Frist இந்த கதைய தினமும் கொடுத்து முடிங்க அடுத்த கதைய next year பார்த்துக் கொள்ளலாம்
Nachu Well-known member Member Nov 19, 2025 #29 பதிவு படிக்க அருமை. மூணு குடும்பத்தில் நிறைக்கும், பிரபாவுக்கும் வாரிசு முதலில் வந்துவிட்டால் சந்தோசம் தான். ஆனால்.......ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. அடுத்த கதை ஆன்டி ஹீரோவா?? எங்க ஹீரோவை வச்சு செய்யுறதுக்கு ரெடி ஆகிட்டிங்களா எல்லோரும்?
பதிவு படிக்க அருமை. மூணு குடும்பத்தில் நிறைக்கும், பிரபாவுக்கும் வாரிசு முதலில் வந்துவிட்டால் சந்தோசம் தான். ஆனால்.......ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. அடுத்த கதை ஆன்டி ஹீரோவா?? எங்க ஹீரோவை வச்சு செய்யுறதுக்கு ரெடி ஆகிட்டிங்களா எல்லோரும்?