நீங்காத உறவே!... அத்தியாயம் 18

Advertisement

பிரபாவோட பயத்தை எண்ணி, அவனுக்கான நிறையோட அக்கறையான செயல் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை சொல்லுது.
ரோகிணியோட வரைமுறை இல்லாத அழுக்கான பேச்சு அவள் வாழ்க்கைமேலதான் சேற்றை வீசும். இனி அண்ணன்தம்பி வாழ்க்கையில் விரிசல்தான் விழும்.
 
அருமையான பதிவு 🤩🤩
ஆரம்பத்தில் இருந்து திக் திக்குனு படிச்சேன் 😥😥😥 நிறை பிராபவ ட்ராப் பண்ணிட்டு நல்லபடியாக வீடு வந்ததும் தான் நிம்மதி ஆச்சு ☺️☺️

ரோகிணி 😠😠😡😡😤😤👊👊👊👋👋👋

கல்யாணி.... நீங்க நிறையை விட்டு ரோகிணியை அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்க நினைச்சிருக்கலாம்😮😮😮
 
கேடு கெட்ட பொம்பளைங்க
பிரபா அம்மா அண்ணன்க கிட்ட சொல்லனும்
 

Advertisement

Advertisement

Back
Top