நீங்காத உறவே!... அத்தியாயம் 2

Advertisement

சில நேரங்களில் சில மனிதர்கள்....
எல்லாருமே சுயநலம் தான்...
உச்சம் திலகா தான்...
காயப்பட்ட மனதுக்கு மேலும் காயம் கொடுத்து, அவளே சமாதானமும் செய்யணுமா....எப்படி எதிர்பார்க்க முடிகிறது 😞😞😞😞😞😞
 
பெற்றவர்களோ இல்லை பெற்ற பிள்ளையோ எல்லோருமே ஏதாவது ஒரு இடத்தில் சந்தர்பவாதிகள் தான் :( :( :(
இந்தம்மாவோடட குற்ற உணர்ச்சியை நீக்க நிறை பரவாயில்லைமானு சொல்லனுமா.....:mad:
 
குற்றம் உள்ள மனசு குறுகுறுக்க தான் செய்யும்......
யார் என்ன வேணா சொல்லட்டும் திலகா நிறைக்கு செஞ்சது அநியாயம்.....😡 பொண்ணு பார்க்குறதையே அவளுக்கு தெரியாம நடத்த நினைச்சவங்களுக்கு அவளோட ஆறுதல் எதுக்கு....

வீரணன் கல்யாணி இவங்க சூழ்நிலையை அவங்களுக்கு சாதகமா மாத்திக்க நினைக்குறாங்க.....

நிறை 😢
 

Advertisement

Advertisement

Back
Top