நீங்காத உறவே!... அத்தியாயம் 22

Advertisement

திலகா ராட்ஷசியை நம்ப முடியாது. நிறையோட பங்கு பணத்தை கொடுக்காம ஏமாத்தவும் வாய்ப்பிருக்கு.
ஆராதனா சிஸ்ஸ நம்ப முடியாது 😨😨 எங்க எப்போ எப்படி வெடி வைப்பாங்க என்று சொல்ல முடியாது 😨😨
 
பிரபா முதல் முறையா ஒரு முடிவு எடுத்து வாழ்க்கையில முன்னேற சொத்து வாங்க நினைக்கிறான் அதுல எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது..... நிறை பங்கையும் வச்சு தான் கணக்கு போட்டிருக்கான்...
நிறை பெத்தவங்க இந்த முறையாவது நியாயமா நடந்துப்பாங்களா..... வளர் எதுவும் பிரச்சனை பண்ணாம இருக்கணும்.....
 
😍😍😍

இந்த சொத்தை வாங்குறது மூலமா நிறை & பிரபாவுக்கு ஏதும் வில்லங்கம் வராம இருந்தா சரி...🤷🤷🤷
 
அருமை, பிரபா புத்திசாலியா இருக்கான், எல்லோரையும் அரவணைச்சுப்போறான். ஆனா எதுக்காகவும் மனைவியை விட்டுகுடுக்காம, நிறை எதிர்பார்த்த நிறைவான வாழ்க்கையை குடுத்திருக்கான்.:love::love::love:
 

Advertisement

Advertisement

Back
Top