நீங்காத உறவே!... அத்தியாயம் 6

Advertisement

திலகா அவங்க அண்ணன் வீடுன்னு தங்கச்சியா அந்த ரெண்டு சேலையை எடுத்துட்டு வந்தாங்க நிறைக்காகன்னா அதுவும் கிடையாது.....

ரோகிணி விஷம் அவ கூட சேர்ந்து சினேகாவும் பண்ணிட்டு இருக்கா... 😡

பிரபா ரொம்ப நல்லா பேசுறான்🤗🤗🤗


இந்தா வந்துட்டாங்கள்ல 🤦‍♀️🤦‍♀️ எந்த மூஞ்சிய வச்சுட்டு வந்து நிக்குறாங்க.... அவளுக்குன்னு பொட்டு தங்கம் செய்ய கூட மனசு வரல..... சின்ன மகளுக்கு செஞ்சதுக்கு கடன் கட்டணும்ல....😬😬😬
 

Advertisement

Advertisement

Back
Top