நீங்காத உறவே!... அத்தியாயம் 7

Advertisement

நிறை 🥺🥺🥺🥺🥺 அவங்களை பத்தி தெரிஞ்சும் அழுது நாடகம் போட்டதும் இப்படி ஏமாறியே 😞😞😞😞😞நீ தான் மாறணும் 😨😨😨😨 இதையும் வச்சு உன் தங்கச்சிக்கு வக்கணையா சமைச்சு போடுவாங்க 🥺🥺🥺

ரோகிணி சினேகா 🥶🥶🥶 இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய வேலைக்கு போக விடாமல் செய்ய போறாங்க 🤔🤔🤔 அது தான் நிறைக்கும் நல்லது 🙂 🙂 🙂

யாரா இருந்தாலும் இவ வேலை பார்த்து அம்மா வீட்டில் கொடுத்துட்டு புருஷன் வீட்டில் ஒரு வேலையும் பார்க்கலன்னா கேட்க தான் செய்வாங்க 🙁 🙁 🙁 அதிலும் இவளுங்க அவளை மட்டமா நினைக்கிற கூட்டம் 🤭 🤭 🤭 🤭 🤭

பிரபாகரன் 😄😄😄 அவளுக்கு நிச்சயம் சாப்பாடு கொடுக்க மாட்டாங்க என்று தெரிஞ்சு சாப்பாடு வாங்கி கொடுத்தது 😍😍😍😍😍😍😍நிறைக்கு கிடைச்ச ஒரு நல்லது புருஷன் மட்டும் தான் 😊😊😊😊
 
Last edited:
அடேய் பிரபா.... கல்யாணம் பண்ணியாச்சு... இன்னும் சவலைப்பிள்ளை மாறி இருந்தா பத்தாது....வாழ்க்கையில முன்னேற வழிய பாரு...நிறைக்கு நிம்மதி குடு......
 
நிறை இப்படி பண்ணிட்டியே ஒவ்வொரு மாசமும் இது தொடர தான் போகுது......🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சும்மாவே பேசிட்டு இருக்க ரோகிணி இந்த விஷயம் தெரிஞ்சா பெரிய பிரச்சனையாக்கிடுவா.....😧😧😧

இந்த விஷயத்துல கல்யாணி கூட உனக்கு சப்போர்ட் பண்ண வாய்ப்பில்லை......யாரா இருந்தாலும் ஏத்துக்க மாட்டாங்க இனி வீட்லயும் வேலையை அதிகமாக்க போறாங்க... 😐😐
 
Prabha கிட்டாவது நல்ல புரிதல் இருக்கே.... இது இந்த மாசத்தோடு போகாது தொடர தான் செய்யும் திலகா தெய்வம் ரெண்டு பேரும் கொஞ்சம் கூட திருந்த மாட்டாங்க... அண்ணன் கிட்டேயே மரியாதை கிடையாது அப்புறம் என்ன அண்ணன் மகன் கிட்ட உரிமை வேண்டி இருக்கு அது கூட புரியாம திலகா இருந்தா எப்படி....
 

Advertisement

Advertisement

Back
Top