நீங்காத உறவே!... அத்தியாயம் 7

Advertisement

இந்த பொண்ணு என்ன பணத்தை தூக்கி கொடுத்துட்டா....

ஏற்கனவே இவளை மதிக்காத கூட்டத்தில் இதுவும் தெரிஞ்சா என்னென்ன பேசுவாங்களோ....

பிரபா மட்டும் தான் இப்போதைக்கு ஆறுதல்....
 
என்னடா...கதை ரொம்ப simple-aa இருக்கே... கல்யாணம் ஆன உடனே நிறை புரிஞ்சு அம்மா அப்பா கிட்ட இருந்து ஒதுங்கிட்டா ... பரவாயில்லையேன்னு நினைச்சேன்..

ஆனா இது ஆராதனா கதைன்னும் மறந்துட்டேன்... அவங்க அப்படியே ரீடர்ஸ் மனசை துவைச்சு இறுக்கி புழிஞ்சு மொட்டை வெயில்ல காய போட போறாங்கன்னும் மறந்துட்டேன். அடுத்த எபிய நினைச்சு நமக்கே கலக்கமா இருக்கு. இந்த நிறை என்ன பண்ணுவா.
 
மாமியார் வீட்டுல சம்பளத்தை கொடுத்தது தெரிஞ்சா என்ன சொல்ல போறாங்களோ? இன்னும் தர தான் வேண்டியிருக்கும் பெத்தவங்களுக்கு. ஏன்னா கடன் அடையலை, தங்கச்சி பிரசவம், பிள்ளை சீர் எல்லாம் இருக்கே. மாட்டேன்னா தங்கச்சி மேல பொறாமைனு பேசிடுவாங்க. இவ நகை தான் தங்கச்சிக்கு போட்டங்கறது யாருக்கு நியாபகம் இருக்க போகுது. ஏன் இவ தங்கச்சி கல்யாணத்துக்கு தான செஞ்சது. அவ கிட்ட கேட்கறது. விட்டா மாமியார் வீட்டுல இவளை வேணாம்னு சொல்லிட்டா சம்பளம் வரும்னு கம்முனு இருந்துடுவாங்க போல திலகா - தெய்வம்(பேரை பாரு) . என்ன ஜென்மங்களோ

பிரபா இப்ப வரை நல்லவனா இருக்கடா. இப்படியே நிறைக்கு சப்போர்ட்டா இரு
 

Advertisement

Advertisement

Back
Top