நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 16

Advertisement

சித்ரா நீ எல்லாம் திருந்த மாட்ட உன் மாதிரி ஆளுங்க இருந்தா உன் புருஷன் மாதிரி ஆளுக்கு எல்லாம் கொண்டாட்டம் தான்... உன் பிடிச்ச பொண்ணு கேட்ட வாசன் எதுக்கு டௌரி கேட்டான்... அது கூட உனக்கு புரியல... உங்க அம்மா வே உனக்கு ஆமா சாமி போடும் போது யாரு என்ன செய்ய முடியும்... ஆசையா கட்டின வீட்டை வித்து கல்யாணம் பண்ண அண்ணனுக்கு நீ கொடுக்குற மரியாதை super
 
நைஸ் எபிசோட் 🤩🤩
ஹீரோக்கு நடந்த விபத்தை எப்படி எழுதி இருக்காங்க பாருங்க பா 😯😯😯😮😮😮😲😲😲
விபத்து நடந்தா பதபதைப்பு தான் வரும் 😨😨😨 ஆனால் இவங்க எழுதினதை படித்த போது சிரிப்பு தான் வருது 😊😊😊

மயிலம்மா 🤬🤬🤬😡😠😠😡😡😤

வேலு போயிருப்பது தனிக் குடித்தனம் அல்லாத தனிக் குடித்தனம் போல...
!!!
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top