நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 2

Advertisement

ரகு 😨😨😨😨😨 நீ கெட்ட கேட்டுக்கு ரெண்டு பொண்டாட்டி வேணுமா ☹️ ☹️ ☹️

மீனா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ உன் குழந்தைக்கு நீதான் பசியாத்தணும் 🤨🤨🤨

இவன் போதையில் காமாட்சி என்று நினைச்சு மீனா கிட்ட தப்பா நடந்துகிட்டானா இல்லை அவன் போதையில் இருக்கிறதை மீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கிட்டாளா 🤧🤧🤧🤧

கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் அதான் அவளும் இவனையே கட்டி கிட்டா போல 😖😖😖😖😖

முத்து லட்சுமி இந்த பிள்ளைய பெத்துட்டு தான் நீங்க மீனாவ குறை சொல்லிட்டு பேர குழந்தைய கூட பார்க்காமல் வந்துட்டுங்களா 🤭🤭🤭🤭

ஏம்மா ஆச்சி உன் ப்ரண்ட்ஸ்ங்க அவன் என்ன எண்ணத்தில் வாங்கி தரான் என்று சொன்ன பிறகும் நீ ஏன் வாங்கின 🤧🤧🤧
 
Last edited:
ரகுவையும் பிடிக்கல அவன் அம்மாவையும் பிடிக்கல.....!!!!

முத்துலட்சுமி.... உங்க பையன் திருமணத்திற்கு முன்பே போதை பழக்கத்திற்கு ஆளாகியாச்சு 😤😤😠😠😡😡🤬🤬🤢🤢🤢🤢
இதில் மீனாவை மட்டும் குறை சொல்லிட்டு திரிஞ்சா ஆச்சா....!!!
 

Advertisement

Advertisement

Back
Top