நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 3

Advertisement

ரகு மீனா இரண்டு பேரையும் நீங்க என்ன வேணா பண்ணுங்க 😨😨😨ஆனா காமாட்சிக்கு ஒரு ஹீரோவ கூட்டிட்டு வந்திடுங்க போதும் 🤨🤨🤨🤨🤨

ரகு 😨 😨 😨 காமாட்சிக்காவது நீ போதை , குடி பழக்கம் எல்லாத்தையும் விட்டு திருந்தி இருக்கணும் 😑 😑 😑 ஒரு வேளை உன்னை காமாட்சி கல்யாணம் செஞ்சு இருந்தா அவளோட நிலைமை என்ன ஆகி இருக்கும் 😣😣😣😣😣

மீனா 🥶🥶🥶🥶 அவனோட கெட்ட பழக்கங்கள் தெரிஞ்சும் உன்னோட தெய்வீக காதலை நீ நிறைவேத்திக்கிட்டியே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ உனக்கு யாரும் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை 🤧 🤧 🤧 நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கையே தண்டனை தான் 😫😫😫😫

அந்த குழந்தைய நினைச்சு தான் கஷ்டமா இருக்கு 😨 😨 😨 இப்படி பட்ட பெத்தவங்க கிட்ட எப்படி வளர போகுதோ 😬😬😬😬 குழந்தை பொறுப்பு காமாட்சி தலையில் தான் விடியுமோ ☹️☹️☹️☹️

முத்து லட்சுமி உங்க பையனோட போதை பழக்கம் தெரிஞ்சும் அவனுக்கு கல்யாணம் செய்ய நினைச்சதே தப்பு தான் 😖 😖 😖 😖 😖 அதுவும் ஒரு நல்ல பொண்ணு வாழ்க்கைய பலி கொடுக்க பார்த்திருக்கீங்க 🙁🙁🙁🙁🙁🙁
 
Last edited:
அதெப்படித்தானோ🤔மாற்றான் தோட்டத்து மாமரத்தில் தான் மாங்காய் பறிப்பேனு நிக்கறாங்களோ?

மீனா உன்னை என்ன தான் சொல்றது, பெண் பிள்ளை பெற்றவங்க என்னைக்கும அடுத்த பிள்ளையை குறை சொல்ல மாட்டாங்க. ஆனாலும் உன்னை திட்டாம விட மனசு ஆறமாட்டேங்குது.
 
Last edited:
காமாட்சிக்கு ஒருத்தன் நல்லவனா வருவான்னு நம்பறேன்.

இந்த drug-addict rehabilitation போகட்டும். அப்படியே தேசாந்திரியா கூட திரியட்டும் சட்டப்படி அவளை விவாகரத்து பண்ணிட்டோ பண்ணாமலோ. ஆனா அந்த rapist மீனாவோட அவனை இணைச்சு மட்டும் விட்டுடாதீங்க. ஏன்னா அது கெடுத்தவனையே கல்யாணம் செஞ்சு வைக்கற பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரி ஆகிடும்.

போதையில அவன் செஞ்ச தப்புக்கு தண்டனையா அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அவன் கையவிட்டு போயிடுச்சு(போயிடுச்சுன்னு நம்பலாம் தானே). அதே நேரம் பின்விளைவை ஏத்துகிட்டு பரிகாரமா மகனை வளர்க்கற பொறுப்பை வேணா எடுத்துக்கலாம். இந்த இழிபிறவி மீனாவோட சேரவே கூடாது. பாரதி சொன்ன "கற்பைப் பொதுவில் வைப்போம்'- என்பது அப்ப தான் பலிக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top