நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 5

Advertisement

ரெண்டும் என்ன ஜென்மங்களோ பெத்தவங்களை தான் நிம்மதியா வாழ விடலை பெத்த பிள்ளையை வச்சும் விளையாடுதுங்க........ ரெண்டுக்கும் நேர நேரத்துக்கு சோறு ஆக்கி போட்டுடுறீங்கல்ல அந்த திமிரு.... 🤬🤬🤬🤬🤬
இவங்களை சேர்த்து வச்சு குழந்தையை இதுங்க கிட்ட விட்டுடாதீங்க sis.....

காமாட்சி குழந்தைன்னு ரெண்டு பேர் நிலையும் பரிதாபமா இருக்கு ..... 🙁🙁🙁🙁

மயிலம்மா இவங்க சூழ்நிலையை யூஸ் பண்ணிக்கிறாங்க.....

முடியழகியா 🤩 இப்போவே வா 😂
நன்றி சகி🥰🥰
 
என்ன பிறவிக இதுக ரெண்டும்
இதுக்களுக்கு சோறு போட்டு
வளத்து விடுறாங்க

ஆச்சி முடியழகியா
முன்னாடியே பாத்து இருக்காங்களா
நன்றி சகி🥰🥰
 
மீனா ரகுரெண்டுக்கும் முதல் சோறு போடுறத்தை நிறுத்துங்க... வீட்டை விட்டு வெளிய அனுப்புங்க... அப்போ தான் புத்தி வரும்... மனுஷ ஜென்மம் இல்ல ரெண்டும்... இந்த அளவுக்கு கேவலமான பொண்ணா மீனா...

நல்லவேளை ஏல்லாம் உண்மையும் தெரிஞ்சி வேலு பேசினது மனசுக்கு ஆரூதலாக இருக்கு
 
வேலு நல்லவன் பெண்ணின் மனத்தையும் யோசிக்கிறான்.
முடியழகி இதிலேயே அசந்துடனும் காமாட்சி.
ரகு மீனா திருந்தாத ஜென்மங்கள்.
இவங்களுக்கு மகனாக பிறந்த லிங்கா தான் பாவம்
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top