நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 6

Advertisement

சூப்பர் எபிசோட் 🥰🥰🥰
அம்மாடி !!! இந்த மருதுக்கு எவ்வளவு வாய் 😮😮😮😮

பேசனும் என்று ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்து அவள பேசவும் விடல, சாப்பிடவும் விடல 😲😲😲

மருதவேலு..... வந்தான், ரசிச்சான், சாப்பிட்டான், பேசினான், கிளம்பிட்டான் 🤨🤨🤨
 
மருதவேலு இவனை ரொம்ப பிடிக்குதே 🥰🥰🥰🥰
காமாட்சிக்கும் பிடிக்கும் அவளுக்காக மட்டும் யோசிச்சு பேசினவனை..... 😍
 
வேலு இப்போ நீ சொன்ன பாரு இது தான் சரி... பிடிச்சி உள்ள வச்சா தான் ரகு எல்லாம் அடங்குவான்...
 

Advertisement

Advertisement

Back
Top