Ram priya Well-known member Member Nov 30, 2025 #13 சூப்பர் எபிசோட் அம்மாடி !!! இந்த மருதுக்கு எவ்வளவு வாய் பேசனும் என்று ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்து அவள பேசவும் விடல, சாப்பிடவும் விடல மருதவேலு..... வந்தான், ரசிச்சான், சாப்பிட்டான், பேசினான், கிளம்பிட்டான்
சூப்பர் எபிசோட் அம்மாடி !!! இந்த மருதுக்கு எவ்வளவு வாய் பேசனும் என்று ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்து அவள பேசவும் விடல, சாப்பிடவும் விடல மருதவேலு..... வந்தான், ரசிச்சான், சாப்பிட்டான், பேசினான், கிளம்பிட்டான்
N Nirmala senthilkumar Well-known member Member Nov 30, 2025 #14 Renju vinodh said: வணக்கம் நட்புகளே "நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே" இதோ புதிய பதிவு நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 6 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-7/ Click to expand... Nirmala vandhachu
Renju vinodh said: வணக்கம் நட்புகளே "நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே" இதோ புதிய பதிவு நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 6 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-7/ Click to expand... Nirmala vandhachu
Mathy Well-known member Member Dec 1, 2025 #17 மருதவேலு இவனை ரொம்ப பிடிக்குதே காமாட்சிக்கும் பிடிக்கும் அவளுக்காக மட்டும் யோசிச்சு பேசினவனை.....
Dharani Well-known member Member Dec 8, 2025 #18 வேலு இப்போ நீ சொன்ன பாரு இது தான் சரி... பிடிச்சி உள்ள வச்சா தான் ரகு எல்லாம் அடங்குவான்...