நீயின்றி வாழ்வேனோ 2 2

Advertisement

எட்டாவது படிக்கும் போது இருந்து சைட் அடிச்சிட்டு இருந்திருக்கா இந்த சாதனா அப்போ அது காதல் இல்லாமல் வேறு என்ன.
 
Very nice...
சாதனா படிக்க படிக்க ரொம்ப பிடிக்கும்...
அம்மா இல்லாமல் வாழும் பெண்...
அமைதி யான காதல் அழகு ...
Very fine narration...
அண்ணன் வெற்றி..ரிஷி...நடுவில் சாதனா...
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்..
 

Advertisement

Advertisement

Back
Top