சாதனா க்கு மட்டுமே பிடித்த இந்த திருமணத்தில் மற்ற மூன்று பேரின் சம்மதம் இல்லாமல் பெரியவர்கள் முடிவு செய்து உள்ளது எங்கே போய் முடியும்????
சாதனா ..மாமியார் ஐ எப்படியோ impress பண்ணிக் கொண்டாள்....
கல்யாணம் அடுத்த episode ல யா????super speed தான்....
Very interesting....
Thanks...
வாழ்க வளமுடன்
Last edited: