Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீலா மணியின் நெஞ்சத்தை எரித்தாய் 7

Advertisement

Aambalaingalukku kavalai kashtam vandha kudi ya naaduraanga… ana pombalainga ethai naadurathu… ???

Kamatchi kku nalla saave varakoodathu…
Malli antha veetkku thirumbave koodathu…
Priya vaiyum kootittu poganum… illana antha kilattu sooniyakaari manasai keduthurum…

May be Savithri company la one of the partner ah sernthu oru women entrepreneur ah varuwa Malli ❣️
 
பொண்டாட்டி தான் நினைவு இல்ல பிள்ளையை கூட யோசிக்காமல் என்ன இது சுந்தர்....

காமாட்சி ஏற்கனவே பண்ண பாவத்துக்கு தான் சின்ன பிள்ள கிட்ட மிதி வாங்கி வந்து இருக்கீங்க அப்போ கூட திருந்த முடியல....

நீல்ஸ் மா சில இடத்தில் மல்லி வல்லி னு இருக்கு கொஞ்சம் check பண்ணிகொங்க
 
Ada pavingala, manusha jennmamada neenga Ellam...oru chinaa ponu life aniyayamai keduthu....adhuku anda paruthi moota godown leye irundhurkalam...ana Sundar ,unaku irukuda.....grease dabba ready ah
 
ஆக fb மூலமா மல்லிக்கு ரெண்டு நல்ல விஷயம் நடந்திருக்குது
 
Top