Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான் 6

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
பதவிக்காக பெத்த புள்ளன்னு பாக்காம ஒரு பொறுக்கிக்கு கண்ணாலம் பண்ணிவக்க நினைக்கிற அப்பங்காரனெல்லாம் மனுச சென்மமே இல்லை.😤😤😤😤😤😤
 
நீலகண்டன் 🤬🤬🤬🤬🤬🤬
பெத்த பொண்ணை விட பதவி ஆசை தான் முக்கியம்ன்னு ஒரு பொறுக்கிக்கு கட்டி வைக்க நினைக்கிற மோசமான அப்பா.... 😈
நல்ல வேளை ஜானு தப்பிட்டா...
 
இந்த நீலகண்டனுக்கு என்ன
கெட்டகாலமோ
இப்படி ஒரு கேடு கெட்ட புத்தி.
 
Top