Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் காதல் - 6

Advertisement

 காபி குடிக்கும் போது காதலை சொல்றீங்களே, டாக்டர்...... அபிஷேகம் நடந்திடப்போகுது:love:
அதெல்லாம் அருவி செய்வாளா மைதிமா...?
அலர் வேணும்னா செய்வா..:love::love:
 
என்னது!!தக்காளி சட்னியா!!இதெல்லாம் ரொம்ப ஓவர் பவித்ரா:D:D
:love::love::love::love:
என்ன செய்ய கலை அக்கா..?
அருவிக்கு வராதது அதானே
உங்க பேபி செம க்யூட்,...???
 
Lovely update sis. Didn't ever expected the doubt to tomato chutney:ROFLMAO::eek::p. Nice... Sakthi's catalyst actions brings a smile. Those lines describing about the time gap oscillating between youth and matured stage of life was simply awesome....
I always enjoy your words Sornam siss...
yeah...aruvi is weak in cooking right..thats y..
those lines inspired from மனுஷ்யபுத்திரன் poem..will share.
thanks for sharing ? ?
 
Nice story love eppo eppidi venalum varum nice going
yes...maha sis
எப்போது வேண்டுமானால்..யார் மீது வேண்டுமானாலும்
காதலும் சரி..நட்பும் சரி..
thanks for sharing ur views..and welcome here ? ? ?
 
அகத்தியன் எப்படியோ லவ் சொல்லிடாரு:love::love::love:.......
அருவி reaction எப்படி இருக்கும்:unsure::unsure::unsure:
nice update pavi :):)

first உங்க பேபி சூப்பர்.க்யூட்...?????
அருவி reaction நீங்களே கெஸ் பண்ணுங்களேன் கலைக்கா...
நாளை பார்ப்போம்
thanks for coming here tooo:love::love::love:
 
Ha ha akka thakali chutney ya???  :LOL::LOL::LOL:serious itha ethir pakala... Sakthi oda plan elam superrr:)(y)(y)

Ud mudichuruka vitham sema akka... Really super:love::love::love:

Thiyan oda proposal was so sweet & simple... Aruvi epdi react panuvanga nu terilaye!!! Waiting for her reaction eagerly!! :love::love:

Seriously unga oru oru story um different & vera level akka... Always keep rocking like this akka.. ??????
heyyyyyyyy..என்ன ரொம்ப குஷியாகிட்டீங்க போல...thankssssssssss so much for coming throughout my journeyyy da..

? ?
 
Top