Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் காதல் - REWIND

Advertisement

சூப்பர், ஷஃபானா டியர்
என்னோட பசங்க சின்னவங்களா
இருக்கும் பொழுது நானும்
இப்படித்தான் அவங்களை மட்டும்
கவனிச்சுப் பார்த்துட்டு இருந்தேன்
அதானே பானுமா முக்கியமா வேலை
 
அதானே பானுமா முக்கியமா வேலை
ஆமாம்ப்பா
அப்போல்லாம் பசங்களை
பார்த்துக்கிறது வீட்டு வேலை
இதுவே சரியாயிருக்கும்
No புக்ஸ் ரீடிங் பா
No சினிமா
எப்போவாவது டி வி யில் சினிமா
பாதிப் படம் இல்லை கால்வாசிப்
படம்தான் பார்ப்பேன்
அவ்வளவுதான் முடியும்
அதுக்குத்தான் நேரம் கிடைக்கும்,
ஷபானா டியர்
 
Last edited:
ஆமாம்ப்பா
அப்போல்லாம் பசங்களை பார்த்துக்கிறது வீட்டு வேலை
இதுவே சரியாயிருக்கும்
No புக்ஸ் ரீடிங் பா
No சினிமா
எப்போவாவது டி வி யில் பாதிப் படம் இல்லை கால்வாசிப் படம்தான் பார்ப்பேன்
அவ்வளவுதான் முடியும்
அதுக்குத்தான் நேரம் கிடைக்கும், ஷபானா டியர்

இப்ப நல்லா எஞ்சாய் பண்ணுங்க பானுமா
 
Aruvi aghathiyan shakthi thenmoli romba alaghana koodu vali illa manithar illai enakku vadivelvoda sombu kathai onnu t.v pathirukkiren namma valkkaiyoda parvai veli manitharghal parppathu appadithan. Naamma sonna pathil namakke thiruppi varumbothu nammasonnathanu nammakke oru doubt varum parungha pavitra neraiya elthungha romba nalla irukkuthu valthukkal
yes வள்ளிமா...அதே சொம்பு கதை....மக்களும் சரி...டீவி சேனலும் சரி
 
ஆமாம்ப்பா
அப்போல்லாம் பசங்களை
பார்த்துக்கிறது வீட்டு வேலை
இதுவே சரியாயிருக்கும்
No புக்ஸ் ரீடிங் பா
No சினிமா
எப்போவாவது டி வி யில் சினிமா
பாதிப் படம் இல்லை கால்வாசிப்
படம்தான் பார்ப்பேன்
அவ்வளவுதான் முடியும்
அதுக்குத்தான் நேரம் கிடைக்கும்,
ஷபானா டியர்
எங்கம்மாவும் அப்படி தான் பானும்மா...அம்மா மாமி இரண்டு பேருமே. நோ டிவி.. நோ மொபைல்ஸ்....அம்மா புக்ஸூம் படிக்க மாட்டாங்க...மாமி கூட படிப்பாங்க....எப்பவும் எங்க கூட உட்கார்ந்து படிக்க வைச்சுட்டே இருப்பாங்க

ஆல் அம்மா அப்படி தான் போல
 
எங்கம்மாவும் அப்படி தான் பானும்மா...அம்மா மாமி இரண்டு பேருமே. நோ டிவி.. நோ மொபைல்ஸ்....அம்மா புக்ஸூம் படிக்க மாட்டாங்க...மாமி கூட படிப்பாங்க....எப்பவும் எங்க கூட உட்கார்ந்து படிக்க வைச்சுட்டே இருப்பாங்க

ஆல் அம்மா அப்படி தான் போல
ஆமாம்ப்பா
என்னோட பெரிய பையனின்
ப்ளஸ் டூ பரீட்சை சமயம் நான்
லீவு போட்டு அவன் கூடவே
இருந்தேன், பவித்ரா டியர்
 
ஆமாம்ப்பா
அப்போல்லாம் பசங்களை
பார்த்துக்கிறது வீட்டு வேலை
இதுவே சரியாயிருக்கும்
No புக்ஸ் ரீடிங் பா
No சினிமா
எப்போவாவது டி வி யில் சினிமா
பாதிப் படம் இல்லை கால்வாசிப்
படம்தான் பார்ப்பேன்
அவ்வளவுதான் முடியும்
அதுக்குத்தான் நேரம் கிடைக்கும்,
ஷபானா டியர்
Ipo enjoy pannunga banuma adhan ella siteslayum kalakkuringale
Entha novel site ponalum unga name dhan first varuthu
 
Top