Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் காதல் - REWIND

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
:love::love::love::love::love::love::love:


இதுக்கு என்ன rewind போடலாம்னு யோசிச்சப்ப...guitar தான் மனசுல வந்துச்சு..அந்த கிடார் சீன்லாம் கற்பனை தான்...அதாவது அந்த கதை நாயகனுக்கு...பட் உண்மையில் பார்த்து ரசிச்ச ஒன்னு.நான் internship போனப்போ...பாய்ஸ்க்கு தனி ஹாஸ்டல்..கேர்ள்ஸுக்கு தனி...

சைக்கிள்ஸ் இருக்கும் சுத்திப்பார்க்க....அப்படி போறப்ப.....என்னோட இரண்டு சோம்பேறி ப்ரண்ட்ஸ் வரமாட்டாங்க..இன்னொருத்தி ஷி இஸ் மை பார்ட்னர்... எனக்கு வீசிங் ப்ராபளம் இருக்கறதால் ரொம்ப ஓட்ட முடியாது..ஆனாலும் சில நாள் அவ கூப்பிடறப்ப மறுக்க முடியாது.

அப்படி போறப்ப...அப்படியே சந்து பொந்தெல்லாம் சுத்தி சுத்தி போய் கடைசியா பாய்ஸ் ஹாஸ்டல் பக்கம் போய்ட்டோம்.

உடனே என்னடா இந்த ஏரியாவுல பசங்களா இருக்காங்களேன்னுட்டு டேக் டைவர்ஷன் எடுத்தா ஒரு சப்பாத்தி கேங்...ஹிந்தி பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்.....அதுல ஒரு பையன் கிடார் வாசிக்க.....marvellous...experience..நான் இதையெல்லாம் சினிமாவுல தான் பார்த்திருக்கேன்....அதெல்லாம் அழகான பொய்னு நினைச்சிட்டு இருந்தேன்....அந்த சம்பவம் மனசுல அப்படியே பதிந்து போச்சு...அதான் கிடார் சீன்..அந்த இரவு....குளிர்....இசைன்னு...வாழ்ந்தா அப்படி இருக்கனும்....they enjoy a lotttt...with music and dance... ? ? ?


அண்ட் அதே கிடாருக்கு இன்னொரு கதையும் உண்டு,

toastmasters நு ஒரு club உண்டு...ஆங்கிலம்....குழு உரையாடல்...தன்னம்பிக்கை எல்லாம் develop செய்ற இடம்...ஆனால் எல்லாமே english தான்..என்னோட ப்ர்ண்ட்ஸோட .அங்க போனா...தஸ் புஸ்...english vinglish ஆக இருக்க...என் ப்ரண்ட் சமோசா தருவாங்கன்னு சொல்ல...அந்த snacks கு ஆசைப்பட்டு போனேன்...கடைசியில் அவனுங்க வேற என்னவோ கொடுக்க... அதை அப்படியே தானம் பண்ணிட்டேன் நான்..

.எப்ப நம்மள கூப்பிட்டு பேச விட்டுடுவானுங்களுனு ஒரு அலர்ட்டா இருக்கப்ப....ஏதோ ஒரு நல்ல இந்தி பாட்டு...now I am unable to recollect கிடார்ல வாசிச்சான் ஒரு வழக்கம்போல் ஒரு இந்திப்பையன் தான்...
it was a wonderful experience

அடுத்து அருவி....

என்னோட cousin கூட நான் வெளியே போனப்ப...கசின்னோட wife பத்தி எங்கப்பாவோட cousin sister விசாரிச்சாங்க...சும்மா இருக்காளான்னு....என் மைண்ட்வாய்ஸ்..ஆமா அக்கா ஜாப் போகல தானே....சும்மா தானே இருக்காங்கன்னு...அப்புறம் எங்க cousin பதில் சொல்லவும் தான் தெரியுது..அவங்க conceive ஆஹ் இல்லன்னு கேட்கிறாங்கன்னு..ஏம்மா நீயா கல்யாணம் பண்ணி வைச்ச.....இல்ல..புள்ள பொறந்தா ஹாஸ்பிட்டல் செலவு பண்ணுவியா....இல்ல ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைப்பியான்னு எனக்குள்ள அப்படி நாடி நரம்பெல்லாம் ஒரு fire...அந்த கசினுக்கு marriage ஆகி ஒரு வருஷம் தான் ஆச்சு..அதுக்குள்ள குழந்தை இல்லன்னு அவங்களுக்கு அவ்வளவு மன உளைச்சல்...குழந்தைன்றது சந்தோஷமான விசயம்..அதை ஒரு பாரமா நினைக்க வைச்சிட்டாங்க...

அவங்க வலியெல்லாம் வார்த்தையில சொல்லவே முடியாது...

இதை ஏன் சொல்றன்னா இன்னொருத்தங்க she is 26 தான்..அதுக்குள்ள கல்யாணம் ஆகலாயன்னு அவ்வளவு கேள்வி...அவங்க குடும்பத்துல என்ன issue வோ...dowry ப்ராப்ளமோ.....அவங்களோட விசயம் எல்லாம் என் ப்ரண்ட் மூலமா கேட்டப்ப....அருவியோட கஷ்டமெல்லாம் நான் diluted அஹ் சொன்ன ஃபீல் தான்...truth is stranger than fiction.

எங்க மாமிட்ட போய் இதையெல்லாம் சொன்னா அவங்க சொன்னா...கல்யாணம் ஆகலன்னா ஆகலையா கேட்பாங்க..நெக்ஸ்ட் குழந்தை...அப்புறம்..அது ஸ்கூல் போகலயா.....அப்புறம் அதுக்கு தம்பி தங்கச்சி இல்லையா..இரண்டும் பொண்ணா...அப்புறம் காலேஜ் என்ன்.....அப்புறம் வேலைக்குப் போகலயா...?அப்புறம் திருப்பி கல்யாணம்...?


அடேய்.........................என்னடா சைக்கிள் இது...? என்று கத்தனும்போல தோணும்....தொண்டை வலிக்கும்னு செய்றதில்லை.

இதன் மூலம் சொல்ல வரது என்னனா....கல்யாணமோ குழந்தையோ..அவங்களுக்கு அவங்க family கு எதாவது பிரச்சனை இருக்கும்...

கல்யாணம்னா சொல்லுவாங்க..நாம போய் கிஃப்ட் கொடுத்து சாப்பிட்டு வருவோம்...

குழந்தை பொறந்தா பூஸ்ட் ஹார்லிக்ஸ் வாங்கிட்டு போவோம்..நம்மகிட்ட சொல்லுவாங்க.....

அருவியோட கதை அழகா இருக்கலாம்..ஆனா நிஜத்துல நிறைய அருவிங்க இருக்காங்க..அவங்களுக்குள்ள ஆழமான வலி இருக்கு...


:love::love::love::love::love::love::love::love::love::love: rewind ல எனக்கு சொல்லத் தோணீனது இதெல்லாம் தான்....ஹான்..அப்புறம் செம்பருத்தி சீரியல்..அதெல்லாம் நான் பார்க்கிறதில்ல..அவனுக்கு பொண்டாட்டி புதினா டீ தவிர ஒன்னும் தெரியாது..எனக்கு சீரியல்..பார்க்கிற பொறுமையெல்லாம் இல்ல...i am a lazy girl....
???

அதுல என்ன இருக்குன்னு தெரில.....500 எபிஸோடுக்கு விழாவெல்லாம் எடுக்கிறானுங்க..சேனல் மாத்துறப்ப...இதையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கு...ஓ மை காட்...முடியலடா உங்க அக்கப்போர்.. அண்ட் இட்ஸ் ரியலி எ போர்ர்ர்ர்..

அக்கா வீட்டுக்குப் போய்ட்டு வந்தோம்...திரும்பி அதை பத்தி பேசினப்போ.....பார்வதி கல்யாணத்துக்கு வந்தீங்களேன்னு சொன்னா...நம்ம சொந்ததுல யாருடா பார்வதினன..அப்புறம் தான் தெரியுது அது ஆதி பார்வது கல்யாணம்னு....பெருமாளேஎ.....


அண்ட் தேன்மொழி எல்லாம் existing in every தெருங்க ப்ரண்ட்ஸ்....

வேற எதாச்சும் விட்டுட்டேனா...??? போதும்...

bye byeeeeeeeeeeeeeeeee

?
 
அடேய் சீரியல் பார்க்காதவங்க எல்லாம் குட் கேர்ள் னு நான் நினைச்சுட்டு இருக்கேன்... நீ என்னடான்னா lazy girlனு சொல்லி little hearta ..littlea damage பண்ணிட்டியே செல்லம் நானும் சீரியல் பாக்காத lazy தான்:p ;)... சோ nice உன்னோட rewind:love:(y)... இன்னும் நிறைய அருவிகள் தங்கள் மனதை வெளிப்படுத்தாமல், அதற்கு வாய்ப்பும் அமையாமல் வெளி உலகத்துக்கு பயந்துகிட்டு இருக்காங்க... so sad...:cry::(
 
அடேய் சீரியல் பார்க்காதவங்க எல்லாம் குட் கேர்ள் னு நான் நினைச்சுட்டு இருக்கேன்... நீ என்னடான்னா lazy girlனு சொல்லி little hearta ..littlea damage பண்ணிட்டியே செல்லம் நானும் சீரியல் பாக்காத lazy தான்:p ;)... சோ nice உன்னோட rewind:love:(y)... இன்னும் நிறைய அருவிகள் தங்கள் மனதை வெளிப்படுத்தாமல், அதற்கு வாய்ப்பும் அமையாமல் வெளி உலகத்துக்கு பயந்துகிட்டு இருக்காங்க... so sad...:cry::(
Me too.... No serial...??
 
அழகான, ஆனால் ஆழமாக மனதை பாதித்த நிகழ்வுகளை நேர்மறையான கதையாக கொடுத்ததற்கு மகிழ்ச்சி. என்றைக்கும் நேர்மறை எண்ணம் நல்லதையே கொண்டு வரும். இது என் நம்பிக்கை.
 

Advertisement

Top