Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 23 2 & 23 3

Advertisement

அடடடா சூப்பர் ப்பா.🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
தாட்சாயணி அம்மா சும்மா நான் ஆணையிட்டால் எம்.ஜி.ஆர் கணக்கா சவுக்கு எடுத்து விளாசற மாதிரி லெஃப்ட் ரைட் வாங்கிட்டாங்க.💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
அதுவும் ஜீவிய பாத்து கேக்கற கேள்வில 🔥🔥🔥🔥🔥🔥 கொஞ்சம் கம்மியா இருக்கு.
ஜீவி சுயநலம்புடிச்சவ 😑😑😑😑
அதுவும் சரியான சிஞ்சக் கொட்டறவனா சுபாஷ் வந்து வாச்சிருக்கான் 😕😕😕😕😕😕

கமலேசா உன்னைய ரிஜக்ட்டேடு பீஸூன்னு சொல்லிட்டாங்கடா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஜோவோட மனசை நல்லாவே புரிஞ்சுகிட்டாங்க தாட்சும்மா.

அடியேனு பொண்டாட்டிய கூப்பிடலை அதுக்குள்ளாற ஏழு புள்ள வேணுமாம் இவனுக்கு😏😏😏😏😏😏😏😏.
இதுல கண்ணாடிய வேற போயி பாக்குது இந்த பக்கி. டேய்யப்பா அந்தக் காதோரம் நாலு வெள்ளை முடி எட்டிப்பாக்குது பாரு.

மொதல்ல ஜோவ ஓகே சொல்லச் சொல்லி மனசுவுட்டு இரண்டு பேரும் பேசுங்கடா. கற்பனை குதிரைய அப்பறமேட்டு தட்டிவுடு ஹச்சூ.

ஆதி ஷா 💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🤩🤩

ஓ ஓ ஓ ஓஹோ இதுங்கெல்லாம் மாப்பு கேக்க வந்திருக்குதுங்களா???🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 அம்பூட்டு சீக்கிரம் செல்பிஷ் ஜீவி கேப்பாளா,????
 
Oh, Vaishanika ma, ippidi puddu, puddu comments poddu kalakkeengale ma 🫡 🫡 🫡 🥰🥰🥰
 
Top