Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 23 2 & 23 3

Advertisement

தாட்சாயினி சூப்பர் 👌👌👌
நல்லா வெளுத்து வாங்கிட்டாங்க எல்லாரையும்... 🤩🤩🤩🤩 கமல் நினைப்பையும் சரியா சொல்லிட்டாங்க...

சுபாஷ் இப்போவும் பொண்டாட்டியை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்குறான்... ஜீவிக்கு புருஷன் தங்கச்சின்னு எல்லாரும் அவளுக்காக எதுவும் செய்றாங்க... ஆனா அவ தான் செல்பிஷ்.. இன்னமும் தங்கச்சிக்காக ஒரு வார்த்தை பேசல... 😡😡😡😡😡

இத்தனை வருஷம் அவங்க வீட்ல விருந்தாளி மாதிரி இருந்தவ இப்போ சொந்த வீட்ல உரிமையா இருக்குறா... ☺️☺️☺️☺️

இன்னமும் பொண்டாட்டிகிட்ட ஒழுங்கா பேசக் கூட இல்லை அதுக்குள்ள அடுத்த குழந்தைன்னு கற்பனைக்கு போயிட்டான்..🤪🤪🤪🤪🤪
 
Top