Harshanum Jeevajothi yum oruvarai oruvan purinthu vaazhnthaal podhum paavam evvalavu varudangal veenakivittathu Harsha parents kuzhappaamal irunthaale nallathu
ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரும் அறுபதுகளில் பிறந்திருப்பாங்களோஒரு வழியா ஜீவஜோதிக்கும் கோவம் வந்துருச்சுடா... அது தான் மாமியார் என்னும் character-ரோட power.
டேய் ஹர்ஷா! உங்கப்பன் பேச்சை கிழிச்சு குப்பையில போடற மாதிரி இன்னும் ரெண்டு பெண் குழந்தைகளை பெத்துக்கோ. அதுங்க பேசுற பேச்சுல உங்கப்பன் காது சவ்வு கிழியணும். மத்தபடி நீ பெத்துக்கப்போற ஆம்பளை பிள்ளைங்க கணக்கு தனி.
எப்படியும் நீங்க ரெண்டு பேரும் பேசப்போறதில்லை. அதுனால உங்க
style-ளிலயே பேசிக்கோங்க.
Jo daan apdi illa. Nalla velai pullayavadhu matured ah irukudhe.Lovely episode, it’s so good to hear that Vivaka speaking so intelligently like an adult. Good narration, Viji ma.