Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 15

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
நீலாம்மா அலர்க்கு என்ன தான் நடந்ததுன்னு சொல்லி தெளிவு படுத்துங்க🙄🙄🙄 ஏன் அவளுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறீங்க....??? அவளோட குழப்பம் தீராத வரைக்கும் அவ எழில கடிச்சு குதறிட்டு தான் இருப்பா 🙃🙃😥😥☹️☹️
நன்றி டியர் ❤️❤️
 
என்னவாம் இந்த நாதனுக்கு அவர் ஆசையா வளர்த்த தங்கச்சியை விட்டுட்டு எழில்கிட்ட முறுக்கிட்டு இருக்காரு... தைரியம் இருந்தா சரசுகிட்ட போய் பேச வேண்டியது தானே அப்பாவும் பொண்ணும்.... சரியான லூசுங்க..... 😬
இப்போ fb கேட்டுட்டு இன்னும் ஓவரா பண்ணுவாளோ.... 🤔
 
😍😍😍

இன்னாது? சடங்கு ரூமுக்குள்ள போக மாட்டியா? அப்படி எல்லாம் உன் இஷ்டத்துக்கு முடிவு எடுக்க முடியாது...😏😏

IMG_20230823_161841.jpg
 
Top