Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 17

Advertisement

:love: :love: :love:

அம்மாடி அலர் 😂😂😂😂😂😂😂 உங்க அப்பா பார்த்ததுக்கு இந்த அக்கப்போரா... எழில்க்கு அம்மா சரி இல்லைனாலும் அவன் மேல உயிரே வச்சிருக்க வைப் கிடைச்சதுல லக்கி :love::love::love::love:
 
Last edited:
அலரு செல்லம் உனக்கு முன்னே எங்க கீர்த்தி பேபி உன் எழிலை காதலிச்சா அவ கூட எல்லாம் சேர்த்து வைக்காமல் உன் கூட சேர்த்து வச்சதுக்கு இப்படி நடு ராத்திரியில் நாயனம் வாசிச்சு கிட்டு இருக்கியே 🤩🤩🤩🤩🤩

பேண்ட் சர்ட் போட்டாலும் ஹேண்ட்சம்மா இருக்காரு லுங்கில பார்த்தாலும் அழகா தெரியுறானா அப்போ உன் புருஷனுக்கு ஒரு கோமணத்தை கட்டி ஆபிஸ்க்கு அனுப்பு 🤣🤣🤣🤣🤣🤣

பரதேசி பட ஹேர் ஸ்டைலை விட நான் கடவுள் ஆரியா மாதிரி ஆக்கிவிட்டுடு ஒருத்தி திரும்பி பார்க்க மாட்டாள் 🤓🤓🤓🤓

இப்படி இருந்த எழிலு 🧔🧔🧔🧔 இப்படி ஆகிட்டான் 🧑‍🦲🧑‍🦲🧑‍🦲🧑‍🦲🧑‍🦲

அலர் ஏன் இதை இவ்வளவு சீரியஸா எடுத்துகிட்டு தன்னை கஷ்டப் படுத்திக்கிறா 🙄🙄🙄🙄🙄
 
நான் சொல்லல இந்த புள்ள அவளோட அப்பா பார்க்கிறதுக்கும் எழில தான் கேட்கும்னு....
அடேய் அகனா இப்படி வந்து சிக்கிட்டயே அமாவாசை
 
😱😱😱😱😱😱😱😱 வெறித்தனமான லவ்வா இல்லை இருக்கு...... 😳😳😳😳😳

அலரு பேசாம மூஞ்சில கத்தியால நாலு கோடு கிழிச்சுரு பெர்மனென்ட்டா இருக்கும்.... மத்த எல்லாம் டெம்ப்ரவரி.... முடிஞ்சா ஒரு மறுவ ஒட்டி விடு.... இப்போ கைலி பனியன்ல பாரு பத்து பொருத்தம் பக்காவா இருக்கும்.... எல்லாரும் மிரண்டு ஓடட்டும் நமக்கு என்ன கவலை..... 💁‍♀️ வேலை தான் இருக்குமா தெரியல.... விடு மாமனாரு தான் கடை வச்சிருக்காருல....🤓🤓🤓🤓

எழிலு உன்னை நினைச்சா தான்டா கொஞ்சம் பீலிங்கா இருக்கு .... 🥺
 
Top