Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤19

Advertisement

பார்டா... !!!!! Wifi password சொல்றதுக்கு கூட நம்பிக்கை தும்பிக்கை ன்னு வெறுப்பேத்திட்டு இப்போ அவ ட்ரீம்ல கூட புருஷன் இடத்துல இவனை fill பண்ணணுமாம்.... 😏😏😏😏😏
சௌந்தர் உரிமை உணர்வு தலை தூக்குதோ..... 😄
 
சௌந்தர் சார் இப்போ முட்டைகோஸ் பொண்டாட்டி கிட்ட ஏதோ சொன்னீங்களே அந்த உணர்வு வெறும் பொண்டாட்டி என்ற கடமை உணர்வு தானே?...
நான் கூட அவ மேல காதல் வந்துருச்சுன்னு நினைச்சேன்... ஒருவேளை காதலே வந்தாலும் அதை தெளிவா புரிஞ்சுக்க உங்களுக்கு தான் கிட்னி வேலை செய்யணுமே😒😒😒😒..
 
என்னா டா நம்மூதங்கம் உன்றாளை இந்த தாளிப்பு தாளிக்கிறே.😂😂😂😂😂
 
என்னா டா நம்மூதங்கம் உன்றாளை இந்த தாளிப்பு தாளிக்கிறே.😂😂😂😂😂
நானும், மதியும் ஹீரோ ஆர்மியாகவே இருந்தாலும் நியாயம் இருந்தா மட்டும்தான் சப்போர்ட் பண்ணுவோம் 😏😏😏😏😏😏..இவன் கொஞ்சம் ஓவரா பன்றான் பட்டு 😕😕😕.
 
Top