Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 32

Advertisement

இந்த நாதனுக்கு என்ன நடந்தாலும் எழிலை குறை சொல்லணும் 🤧😤🤥🤥

எழிலுக்கு இவ மேல இருக்க காதலை பார்க்கும் போது கோவம் தான் வருது 🥶🥶🥶🥶 இவ அப்பாவா எழிலா என்று வந்தால் அப்பா தான் முக்கியம் என்று போயிடுறா 😣😣😣😣😣

அடியே அலரு சும்மா சும்மா அடிக்கிற 🤧🤧🤧🤧 அவன் உன் மேல உள்ள காதலில் தான் பேசுறான் 🤭🤭🤭🤭 முதல்ல உன் அப்பனை அடக்கி வை 😏😏😏😏😏

மன நல மருத்துவர் கிட்ட பேசியும் எழிலால் இந்த பயத்தில் வெளி வர முடியலையா 😔😔😔😔😔
 
Last edited:
இவ ஒருத்தி சட்டு சட்டுன்னு கை நீட்டிகிட்டு...😤😤😤😤😤 அவன் பிரச்சனையை மனநிலையை உணர்ந்து சரி செய்ய யோசிக்காம அடிச்சா மட்டும்... 🤦‍♀️
இதுல உயிரை கொடுத்தாவது உன் ஆசையை நிறைவேத்துவேன்னு சபதம் வேற.... உன் உயிருக்கு ஏதாவது ஆகிடும்ன்ற பயம் தானே அவன் பிரச்சனையே... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
எழில் பிரச்சனை தெரிஞ்சப்போவே இவளே அவனை சைக்யாட்ரிஸ்ட்கிட்ட கூட்டி வந்துருக்கணும் இத்தனை வருஷம் வளர விடாம....😐😐😐

நாதன் எப்போவும் ராங் டைம்ல என்ட்ரி குடுத்துட்டு எல்லாத்தையும் ராங்காவே புரிஞ்சுக்கிறது.. 😬😬😬😬
 
Nice ud 🤩🤩
பிரசவத்திற்கு அப்புறம் பெண்களுக்கு தான் dipression வரும்.... இங்கு என்ன அப்படியே oppositeஆ இருக்கு 😱😱😱😰😰😰

இதுக்கு தான் அந்த காலத்தில் பிரசவ அறையின் உள்ளே கணவனை அனுமதிக்க மாட்டாங்க 🙁🙁😥😥
பயம் ஒரு காரணமாக இருந்தாலும் ஏனைய பிற காரணங்கள்.... மனைவி மீது இருக்கும் ஈர்ப்பு குறைந்து விடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ☹️😕😕😕
 
Wow baby well said ❤️❤️❤️ அலர் அக்கா பெரியவங்க பேச்சு கேட்காம போனதோட விளைவு...
 
Top