https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-33/
RudraPrarthana Well-known member Member Feb 23, 2024 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-33/
R Rathika84 Well-known member Member Feb 23, 2024 #2 கனமான பதிவு அழ வச்சட்டீங்க சிஸ் அலர் பாவம் அவ நிலைய நினைச்சா கஷ்டமா இருக்கு எழில் மனசை எப்படி மாத்த போறா..... Last edited: Feb 23, 2024
கனமான பதிவு அழ வச்சட்டீங்க சிஸ் அலர் பாவம் அவ நிலைய நினைச்சா கஷ்டமா இருக்கு எழில் மனசை எப்படி மாத்த போறா.....
R Rathika84 Well-known member Member Feb 23, 2024 #3 எழில் காதல் பிரமிக்க வைக்குது நாதனுக்கு எழில் பிரச்சினை எதுவும் தெரியாதா இல்ல தெரிஞ்சே எழிலை தப்பா பேசுறாரா .... அலர் உங்கப்பாவை இந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டு போம்மா
எழில் காதல் பிரமிக்க வைக்குது நாதனுக்கு எழில் பிரச்சினை எதுவும் தெரியாதா இல்ல தெரிஞ்சே எழிலை தப்பா பேசுறாரா .... அலர் உங்கப்பாவை இந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டு போம்மா
M Mathy Well-known member Member Feb 23, 2024 #4 எமோஷனல் அப்டேட் அலர் இத்தனை வருஷம் ரொம்ப பொறுமையாவே எழிலை பார்த்துட்டு இருந்துருக்கா... நாதன் ரொம்ப ஈஸியா அவரோட அவசரத்தால ஆவேசத்தால எல்லாத்தையும் ஒன்னும் இல்லாம பண்ணிட்டாரு...
எமோஷனல் அப்டேட் அலர் இத்தனை வருஷம் ரொம்ப பொறுமையாவே எழிலை பார்த்துட்டு இருந்துருக்கா... நாதன் ரொம்ப ஈஸியா அவரோட அவசரத்தால ஆவேசத்தால எல்லாத்தையும் ஒன்னும் இல்லாம பண்ணிட்டாரு...
Poo Well-known member Member Feb 26, 2024 #7 அடியே கோளாறு என் தலைவனை கூட்டிட்டு போய் டோக்கோபோபிய வரவச்சுட்டு இரண்டு வருஷமா எதையும் கவனிக்கல ஒன்னும் தெரியலன்னு சீன் போடுற
அடியே கோளாறு என் தலைவனை கூட்டிட்டு போய் டோக்கோபோபிய வரவச்சுட்டு இரண்டு வருஷமா எதையும் கவனிக்கல ஒன்னும் தெரியலன்னு சீன் போடுற