Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 33

Advertisement

🥰🥰🥰🥰

கனமான பதிவு அழ வச்சட்டீங்க சிஸ் 😥😥😥😥😥அலர் பாவம் அவ நிலைய நினைச்சா கஷ்டமா இருக்கு 😖😖😖 எழில் மனசை எப்படி மாத்த போறா.....
 
Last edited:
எழில் காதல் பிரமிக்க வைக்குது 🥰🥰🥰🥰 நாதனுக்கு எழில் பிரச்சினை எதுவும் தெரியாதா இல்ல தெரிஞ்சே எழிலை தப்பா பேசுறாரா .... அலர் உங்கப்பாவை இந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டு போம்மா
 
எமோஷனல் அப்டேட் 😓😓😓😓😓😓😓😓
அலர் இத்தனை வருஷம் ரொம்ப பொறுமையாவே எழிலை பார்த்துட்டு இருந்துருக்கா...

நாதன் ரொம்ப ஈஸியா அவரோட அவசரத்தால ஆவேசத்தால எல்லாத்தையும் ஒன்னும் இல்லாம பண்ணிட்டாரு... 😔


 
அடியே கோளாறு என் தலைவனை கூட்டிட்டு போய் டோக்கோபோபிய வரவச்சுட்டு இரண்டு வருஷமா எதையும் கவனிக்கல ஒன்னும் தெரியலன்னு சீன் போடுற :mad::mad:
 
Top